இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 15 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
bushபுதர்
buoyancyமிதவைத் தன்மை
buretteஅளவி
burstபிளத்தல்
buretteஅளவி
burnerசிற்றுலை
bushதூறு
bunsens grease spot photometerபன்சனது நெய்ப்பொட்டொளிமானி
bunsens ice calorimeterபன்சனது பனிக்கட்டிக்கலோரிமானி
burning glassஎரிக்குங்கண்ணாடி
button microphoneகுமிழ்நுணுக்குப்பன்னி
by-pass condenserதுணைவழியொடுக்கி
by-passingதுணைவழியாற்செல்லல்
burstதுரிதப் பிரிப்பு வெடிப்பு
buoyமிதவை, கடலில்வழிகாட்டியாகவும் எச்சரிப்புபக் கருவியாகவும் பயன்படும் மதிப்பு அடையாளக்கருவி, (வினை) மிதவைகள் ஏற்பாடுசெய், மிதவைமுலம் அடையாளம் அறிவி, மிதக்கச் செய், மேலெழச்செய், மேலெழு, குதிதுள்ளு, மித, ஊக்கு.
burette(வேதி.) சிறுதிற நீர்மம் அளக்கும் கண்ணாடி அளவைக்குழாய், வடியளவைக் குக்ஷ்ய்.
burnerவிளக்கு, விளக்கில் திரி தாங்கும் பகுதி, தகளி, எரிப்பவர், தடுபவர், எரிவது.
burstவெடிப்பு உடைவு தகர்வு குபீர்பாய்ச்சல் திடீர்க் கிளர்ச்சி திடீர் நிகழ்ச்சி தெறிப்பு கடும் காய்ச்சல் திடீர்தோற்றம் குடியாட்டு வெறிமுறையாட்டு (வினை) நொறுக்கு தகர் உடைந்து வீழ் அழி திடீர்ச்செயலாற்று முரட்டுத்தனமாக செயலாற்று திடீரெனத்தோன்று உடந்து வெளிப்படு பகீரெனத்திற திடீரென இயங்கு நிரம்பி வழி பொங்கு சட்டென உரை
bushகுத்துச்செடி, புதர், குறுங்காடு, சிறுதூறு, சாராயக் கடைகளில் அடையாளத்திற்காகத் தொங்கவிடப்படும் செடிவகையின் கிளை, மரங்களில்லாத பயிரிடப்படாநிலம், தரிசு நிலம், புறக்காடு, சாராயக்கூடை, (வினை) அடர்ந்து வளர், குத்துச்செடி போலாகு, குத்துச்செடிகளை நடு, குத்துச்செடிகளுக்கு ஆதரவளி, பரம்பால் விதைகளை மூடு.
buzzerவண்டுபோன்ற ஒலி எழுப்புபவர், முணுமுணுப்பவர், ஒலிக் கருவிவகை, வட்டமான இரம்பம், மின்சார அறிவிப்புக் கருவி.

Last Updated: .

Advertisement