இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 14 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
bulk modulusபருமன்மட்டு
bronzeவெண்கல உருக்கொட்டு
bubblesகுமிழிகள்
brushமின்தொடி
bulbகுமிழ்
broadcastingவீசி விதைத்தல்,வீசி விதைத்தல், ஒலிபரப்பு, சிதறல்
brownian movementபிரெளனியனசைவு
bronzeவெண்கலம்
buffer amplifierதாங்கிப்பெருக்கி
bulbபூடு, பூண்டு,குமிழ்த்தண்டு
broadside-on positionஅகலப்பக்க நிலை
broca galvanometerபுரோக்காகல்வனோமானி
brushதூரிகை
bromide printsபுரோமைட்டுப் பதிவுகள்
brownian motionபிரெளனினியக்கம்
brush dischargeதுடைப்பவிறக்கம்
buildingsகட்டடங்கள்
bulk-modulus of elasticityமீள்சத்திக்கனவளவுக் குணகம்
bumping or irregular boilingபொங்கிக்கொதித்தல்
bunchingகொத்தாதல்
bunsen cellபன்சன்கலம்
bunsen burnerபன்சன்சுடரடுப்பு
broadcastingஒலிபரப்பு, விதை தௌிதல், வானொலி வாயிலாகச் செய்தி பரப்புதல், பரப்பறிவிப்பு
bronzeவெண்கலம், செம்பு வெள்ளீயக்கலவை உலோகம், வெண்கல வார்ப்படப்பொருள், வெண்கலத்தால் செய்யப்பட்டது, வெண்கல நிறம், வெட்கமின்மை, துணிச்சல், ஆணவம், (பெ.) வெண்கலத்தால் செய்யப்பட்ட, வெண்கல நிறமுடைய, (வினை) வெண்கலம் போன்றதாக்கு, கடினமாக்கு, வெண்கலம் போன்றதாகு, திண்ணிதாகு, வெண்கலம்போல் நிறமடையச்செய், வெண்கலவண்ணமாகு.
brushகுறுங்காடு, தூறு, செறிகாடு, முறிவுற்ற சுள்ளிக்கிளைகள், புதர்க்குவியல், உட்காடு, தூரிகை, வண்ணந்தீட்டுக்கோல், வண்ணம், தீட்டும்முறை, வண்ண ஓவியர், துடைப்பம் வாருகோல், வால்நுனிக்குஞ்சம், மயிர்முடி, கொண்டை, கம்பிகளைச் சேர்த்துக் கட்டிய ஒரு கட்டு, இயங்குகிற இருபரப்புகளை மின்சாரத்தின் மூலம் இககும் துண்டுத் துணுக்கு, இடையீடு, மின்னிணைக்கவும் துண்டிக்கவும் இயக்கப்படாமல் இடைமின்னுடு, மின் பொறிக்கற்றை, தூரிகைபோன்ற உருவுடையது, தூரிகைக்கயைட்சி, உராய்வு, சிறுபூசல், (வினை) தூரிகை கையாளு, வண்ணந்தீட்டு, துடைத்துப் பெறுக்கு, தூய்மைப்படுத்து, சரிசெய், உராய், தொடு, தொட்டும்தொடாமலும் செல்.
built-inமுன்கட்டுமானத்தின் பகுதியாக உள்ளிணைக்கப்பட், கட்டுமான உள்வளையுடைய இசைவூட்டப்பட்ட.
bulbகுமிழி, குமிழ் விளக்கு, குமிழ் வடிவான

Last Updated: .

Advertisement