இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 13 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
branching | கிளைக்கொள்ளல் |
british thermal unit | பிரித்தானிய வெப்ப அலகு |
brittle | நொறுங்கு |
breaking strain | உடைவிகாரம் |
breaking stress | உடைதகைப்பு |
branching | கிளைத்தல் |
brittle | நொறுங்கும்,நொறுங்கத்தக்க |
bridge | இணைவி |
branching | பிரிதல்/கிளைத்தல் கிளை பிரித்தல் |
branch points | கிளைப்புள்ளிகள் |
brass bearing | பித்தளைப்போதிகை |
bread board model | அப்பப்பலகைமாதிரியுரு |
breadth of spectrum lines | நிறமாலைக்கோட்டகலம் |
breadth of tracks | சுவட்டகலம் |
breakdown potential | உடைவழுத்தம் |
bridge | பாலம் இணைவி |
breaking strength | உடைதிறன் |
bremsstrahlung or braking radiation | பிரேமுசுத்திராலுன் அல்லது தடுப்புமுறைக் கதிர்வீசல் |
brittle | நொறுங்கத்தக்க |
brewsters bands | புரூசுதரின் பட்டைகள் |
brewsters law | புரூசுதரின் விதி |
bright emitter | துலக்கக்காலி |
brightness, lustre | துலக்கம் |
british association screw threads | பிரித்தானிய சங்கத் திருகாணிப்புரிகள் |
british system of units | பிரித்தானியவலகுத்தொகுதி |
branching | கிளைவிடல், (பெ.)கிளைவிடுகின்ற, பிரிவுப்ள் கொண்ட. |
bridge | பாலம், யாழ்க்குதிரை, இன்னியங்களின் நரம்புகளைத் தாங்கும் மரத்துண்டு, (கப்.) கப்பல் தலைவன் நிற்பதற்கான மேடை, மூக்குத் தண்டு, மூக்குக் கண்ணாடியின் இடை இணைப்புக் கம்பி, (வினை) இணை, பாலங்கட்டு. |
brittle | எளிதில் உயைக்கூடிய, எளிதில் நொறுங்கத்தக்க, நொய்ம்மையான. |