இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 12 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
branchகிளை
bows notationபோவின்குறியீடு
branchபிரிவு, கிளை
brakeநிறுத்தி
bourdon spring gaugeபோடன்வில்லமுக்கமானி
bowed stringமீட்டியதந்தி
boyla tubeபோயிலாக்குழாய்
boys apparatusபோயிசினாய்கருவி
boys method for yக வைத்துணிதற்குப் போயிசின் முறை
boys microradiometerபோயிசினுணுக்குக்கதிர்வீசற்கருவி
boys radiomicrometerபோயிசின் கதிர்வீசனுணுக்குமானி
boys torsion balanceபோயிசின் முறுக்கற்றராசு
brackett seriesபிராக்கெற்றுதொடர்
branchபிரிதல்/கிளை
bradleys aberration methodபிராட்டிலியின் பிறழ்ச்சிமுறை
braggs lawபிராக்கின் விதி
brake horse powerதடுப்புப்பரிவலு
braking radiationதடுப்புமுறைக்கதிர்வீசல்
bramah pressபிரமாவழுத்தி
branch linesகிளைக்கோடுகள்
boyle temperatureபோயில்வெப்பநிலை
boyles lawபோயிலின்விதி
brakeதடுப்புக்கருவி முட்டுத்தனத்தை (வினை) தடுத்துநிறுத்து தடைபோடு முட்டுக்கட்டையிடு
branchகிளை கொப்பு பகுதி பக்கம் கூறு பிரிவு கிளையாறு கிளையினம் கிளைநிலையம் துணைநிலையம் தலைப்பின் உட்பிரிவு நுல்துறை கலைத்துறை தொழில் துறை (வினை) கிளைகளாகப்பிரி கப்புக் கவர்விடு கிளைவிட்டுப்பரந்துசெல் பிரி விலகு பிரிந்து செல்

Last Updated: .

Advertisement