இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 11 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
boundary conditionsஎல்லை நிபந்தனைகள்
boostஅழுத்தப்பெருக்கேற்றுதல்
bounding radiiஎல்லையாரைகள்
bounding surfaceஎல்லைமேற்பரப்பு
boundary layerஓர அடுக்கு
boundaryஎல்லை
borns approximation scatteringபோணினண்ணளவுச்சிதறல்
bottle resonatorபோத்தற்பரிவுக்கருவி
bouguers experimentபோகரின் பரிசோதனை
bound chargeகட்டுப்பட்டவேற்றம்
bound electronகட்டுண்டவிலத்திரன்
bound energyகட்டுண்டசத்தி
bound levelகட்டுண்டபடி
bound particleகட்டுப்பட்டதுணிக்கை
bound stateகட்டுண்டநிலை
boundary planeஎல்லைத்தளம்
bounding orbitsஎல்லையொழுக்குக்கள்
bourdon gaugeபோடன்மானி
boreதுளை
bosonபோசன்
boreதுளை, தவ்வு
boostபுகழ்விளம்பரம், செயற்கையுதவி, (வினை) வீண் விளம்பரஞ்செய், மேலை ஏற்று, மதிப்பை உயர்த்து, (பே-வ) முன்னுக்குத்தள்ளு.
boreதுளை, துப்பாக்கிக் குழலின் உட்புழை, நீள்துளை, உட்புழையின் குறுக்களவு, நீர் ஊற்றுக்காகச் செய்யப்படும் ஆழமான சிறுதுளை, (வினை) துளையிடு, குதிரை வகையில் தலையை முன்னுற நீட்டு, பந்தயக் குதிரை வகையில் மற்றொரு பந்தயக் குதிரையை ஓட்டப் பாதையிலிருந்து தள்ளு.
boundaryவரம்பு, எல்லைக்கோடு, எல்லைப்புறம், முடிவு, பந்தாட்ட வரம்பு வீச்சடி, வரம்பு வீச்சடியின் மதிப்பெண்.

Last Updated: .

Advertisement