இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 1 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
babinets compensator | பபினேயினீடுசெய்கருவி |
back e.m.f. | பின்.மி.இ.வி. |
babinets principle | பபினேயின்றத்துவம் |
back condensation | பின்னணியொடுக்கம் |
back ground | பின்னணி |
back illumination | பின்னணியொளிர்வு |
bad conductor | அரிதிற்கடத்தி |
back lash, recoil | பின்னடிப்பு |
back pressure | பின்னமுக்கம் |
backward scattering | பிற்பக்கச்சிதறல் |
bad electrical contact | செப்பமில்லாமின்னியற்றொடுகை |
bad thermal contact | செப்பமில்லாவெப்பவியற்றொடுகை |
bain bridge & jordans mass spectrgraph | பேயின் பிரிட்சுசோடனர்திணிவு நிறமாலை பதிகருவி |
balance beam | தராசுத்துலா |
balance pan, balance scale | தராசுத்தட்டு |
balance staff | தராசுத்தண்டு |
balance | சமநிலை,சமநிலை,தராசு |
balance wheel | சமச்சக்கரம் |
baffle | தடுப்பு |
baffle plate | தடுப்புப்பலகை |
baffle | நீர்மத்தின் போக்கைத் தடுக்கிற அல்லது ஒழுங்குபடுத்துகிற தகடு, (வினை) திணற அடி, ஏமாறவை, குழப்பமடையச் செய், புரியாதபடி செய். |
balance | துலாக்கோல் நிறைகோல் தராசு ஆய்கனத்தின் எடை நுண்ணளவைப் பொறி கடிகாரத்தின் ஒழுங்கமைப்பு உறுப்பு துலாராசி துலாம் என்னும் வான்மனை சமநிலை அமைதி நிலை சரியீடு வேற்றுமை வேறுபாடு மிச்சக் கையிருப்பு மீதி,(வினை) நிறு எடையிடு எடைபோட்டுப்பார் எதிரெதிர் வைத்துப்பார் ஒப்பிடு சமநிலை உண்டுப்ண்ணு ஒப்படையதாக்கு சமநிலை அடை ஒப்பாகு எதிரீடு செய் சமமாயிரு இருதிறமும் ஒப்புக்காண் துடித்தாடு ஆடியசை |
balance wheel | கடிகாரத் துடிப்பியக்கச் சக்கரம். |