இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 9 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
air buoyancyவளிமிதத்துதன்மை
air columnவளிநிரல்
air correction for pendulumஊசலின்வளித்திருத்தம்
air filmவளிப்படலம்
air liftகாற்றுயர்த்துவிசை
air motions in upper atmosphereமேல்வளிமண்டலத்துக்காற்றியக்கங்கள்
air shipsஆகாயக்கப்பல்
air showersவளிப்பொழிவுகள்
air thermometerவளிவெப்பமானி
air wavesவளியலைகள்
air-core transformerவளியுள்ளீட்டுமாற்றி
airys mine experimentஏரியின்சுரங்கப்பரிசோதனை
aitken nucleiஅயிற்கன்கருக்கள்
air ovenகனப்பு அடுப்பு
air chamberகாற்றறை
air conditionerகாற்றுச்சீரமைப்பி
air pocketகாற்றுப்பை
air pumpகாற்றுப்பம்பி
air condenserகாற்றொடுக்கி
albedoவெண்மை, கோள்களின் வாங்கொளி விகிதம், ஒளி திருப்பும் திறன்.

Last Updated: .

Advertisement