இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 8 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
agateஅகேற்று
advanced potentialமுன்னேறியவழுத்தம்
aeolian harpஈயோலியாயாழ்
aeolian noteஈயோலியாச்சுரம்
aggregateதிரள்
aerial loopதடவடிவமின்னலைக்கம்பி
aerial prospectiveவளிமண்டலத்தோற்றம்
aft light coneபிற்பக்கவொளிக்கூம்பு
age of the earthபுவிவயது
agonal line, agonic lineசரிவில்புள்ளிக்கோடு
air blowerகாற்றூதி
air borne noiseவளிகாவொலி
air brakeவளித்தடுப்பு
aerialகாற்றுக்குரிய
agentகருவி
aggregationதிரளல்
airகாற்று
agentமுகவர்
aggregateமொத்தம்
agentமுகவி
aggregationசேருதல்
advectionபுடைக்காவுகை
aerial viewவான்பார்வை
aerialவளி சார்ந்த
aerial(ANTENNA) வானலை வாங்கி
aggregateசல்லி, திரள்
advantageநன்மை, மேன்மை, அனுகூலம், இலாபம், பெறுதி, முன்வாய்ப்பு,(வினை) நலஞ்செய், பயன்கொடு.
aerialவான்கம்பி, உணர்கொம்பு, (பெ.) காற்றைச் சார்ந்த, காற்றுவெளிக்குரிய, காற்றுடான, வளிமண்டலத்துக்குரிய.
agateமணிவகை, இரத்தினங்களில் ஒன்று, பொற்கம்பிக்கு மெருகேற்றும் கருவி, அச்செழுத்து வகை.
agentமுகவர்
aggregateதிரள், கூட்டு, கும்பு, முழுமொத்தம், திண்காரை, பசை மண்ணோடு பிற பொருள் கலந்து உருவாக்கப்படும் நீற்றுமண், (இய) ஓரினத்தொகை, ஒரேஇயல்புள்ள அணுக்களின் திரட்சி, (பெ.) வகை தொகைப்பட்ட, ஒருங்குதிரண்ட, ஒருங்கிணைந்த, ஒரே மொத்தமான, கூட்டாகவாழ்கிற, கொத்தாக வளர்கிற, ஒரே பூங்கருவிலிருந்து தொகுதியாக வளர்கிற, (வினை) ஒருங்கு திரட்டு, மொத்தமாக்கு, உறுப்பாக இணை, கொண்டு கூட்டு, ஒன்றுசேர்த்து இணை, திரள், மொத்தமாகு.
aggregationஒருங்கிணைத்தல், ஒன்றுசேர்தல், மொத்தமாதல், மொத்தம், திரட்சி.
airகாற்றுமண்டலம், காற்றுவெளி, வளிமண்டலம்,சிறுகாற்று, காற்றுவீச்சு, வாடை, சூழ்வளி, சூழ்திறன், தோற்றம், நடையியபு, நடையுடைத்தோற்றம், பாவனை, இறுமாப்பு, வெளியீடு, விளம்பரம், இசைத்திறம், பண்நயம்,(வினை) காற்றில் உலரவிடு, காற்றுப் புகவிடு,பகட்டாகக் காட்டு, பலரறிய அணி, விளம்பரப்படுத்து, உலாவச்செல்.

Last Updated: .

Advertisement