இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 7 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
adiabatic efficiencyவெப்பஞ்செல்லாநிலைவினைத்திறன்
adiabatic elasticityவெப்பஞ்செல்லாநிலைமீள்சத்தி
adiabatic equation for a perfect gasஒருநிறைவாயுவின்வெப்பஞ்செல்லாநிலைச்சமன்பாடு
adiabatic heat-dropவெப்பஞ்செல்லாநிலைவெப்பவீழ்ச்சி
adiabatic invarianceவெப்பஞ்செல்லாநிலைமாற்றமில்தன்மை
adiabatic lapseவெப்பஞ்செல்லாநிலை நழுவல்
adiabatic processவெப்பஞ்செல்லாநிலைச்செயன்முறை
adjointதொடை
adjoint equationதொடைச்சமன்பாடு
adjoint matrixதொடைத்தாய்த்தொகுதி
adjoint operatorதொடைச்செய்கருவி
adjustment of a telescopeதொலைகாட்டிசெப்பஞ்செய்தல்
adrews experimentsஅந்துருவின் பரிசோதனைகள்
adsorbed filmமேன்மட்டவொட்டற்படலம் (புறத்துறிஞ்சற்படலம்)
admittanceவிடுப்பு - ஒரு உயிர்பற்ற மின்சுற்றின் (passive electric cicuit) மாறுதிசையோட்டம் கடத்தும் தன்மை; மறுப்பின் தலைகீழ்; இது கடத்தம் மற்றும் ஏற்பு ஆகியவற்றின் கூட்டு காவி மதிப்பு; G + j(BC-BL) மதிப்பு கொண்டுள்ளது; ஒருதிசையோட்ட கடத்தத்திற்கு நிகரானது
adsorptionபரப்புக் கவர்ச்சி, பரப்பு ஊன்றுகை
adiabatic lapse rateவெப்ப செல்லாநிலை நழுவல் விகிதம்
adiabatic demagnetisationவெப்பமாறா காந்த நீக்கம்
adiabatic expansionவெப்பமாறா விரிவு
adjustmentசரிப்படுத்திக்கொள்ளுதல், பொருத்துவாய், இசைவிப்பு, சீரமைவு.
admittanceநுழையவிடுதல், நுழைவுபெறுதல், ஏற்றுக்கொள்ளுதல்.

Last Updated: .

Advertisement