இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 6 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
activation energyகிளர்வு கொள் ஆற்றல்
adhesionஒட்டற்பண்பு, பற்றுதல்
adiabaticசேறலில்லாத
activationஇயக்கல்
activated foilஏவப்பட்டமென்றகடு
active depositஉயிர்ப்புப்படிவு
acuity of observationநோக்கற்கூர்மை
addition theoremகூட்டற்றேற்றம்
adiabatic changesவெப்பஞ்செல்லாநிலைமாற்றங்கள்
adiabatic curveவெப்பஞ்செல்லாநிலைவளைகோடு
adaptationஇசைவாக்கம்
adhesionஒட்டற்பண்பு
activatorசெயல்படுத்தும் பொருள்
activityஉயிர்ப்பு,தொழிற்பாடு
adaptationஅனுசரனை, தகவமைவு
activationஇயக்குவிப்பு
adhesionஒட்டுதல்
active elementஉயிர்ப்புமூலகம்
activityசெயற்பாடு
addition of vectorsகாவிகளைக்கூட்டல்
adiabatic compressionவெப்பஞ்செல்லாநிலையமுக்கல்
activated moleculeசெயல் மூலக்கூறு
active hydrogenவீரிய ஹைட்ரஜன்
active nitrogenதாக்குநைதரசன்
adhesionஒட்டுமை
activationசெயற்படுத்துதல், தூண்டுதல்.
activityசுறுசுறுப்பாயிருத்தல், செயல், நடவடிக்கை.
acuityகூர்மை, நுண்மை, கடுப்பு.
adaptationவேறுபடுத்தி அமைத்தல், மாற்றி அமைக்கப்பட்டது, தழுவல்.
adhesionபற்றியிருத்தல், ஒட்டுப்பண்பு, (இயற்) பிறிதின்பற்று, அயற்பரப்பொட்டு, ஒருபொருளின் பரப்பிலுள்ள அணுக்கள் பிறிதொரு பொருளின் பரப்பிலுள்ள அணுக்களுடன் மிகுதியாக ஒட்டிக்கொள்ளும் தன்மை, (மரு) வீங்கிய உறுப்புக்களின் இயற்கைக்கு மாறுபட்ட இணைப்பு, பினைவுற்ற பரப்பு இணைவு, (தாவ) இருவேறு உறுப்பிணைவு.
adiabaticமாறா வெப்ப நிலை சார்ந்த, வெப்பம் புகாத, வெப்பத்தை வெளியே விடாத.

Last Updated: .

Advertisement