இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 5 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
actiniumஅற்றினியம்
acorn tubeஅக்கோண்குழாய்
acoustic filterஒலிவடி
acousticalஒலியியலுக்குரிய
acoustical conductivityஒலியியற்கடத்துதிறன்
acoustical impedanceஒலியியற்றடங்கல்
acoustical reactanceஒலியியலெதிர்த்தாக்குதிறன்
acoustical repulsionஒலியியற்றள்ளல்
acoustical resistanceஒலியியற்றடை
acoustics of buildingகட்டடவொலியியல்
action integralதாக்கத்தொகையீடு
action principleதாக்கத்தத்துவம்
action variableதாக்கமாறி
actinic raysதாக்கக் கதிர்கள்
activatedகிளர்வுகொள், திறன் சேர்
activated carbonசெயலூட்டிய கரி, (திறன்மிகு கரி)
acousticsகேட்பொலியியல்
acousticsஓசையியல்
actinometerஞாயிற்று வெப்பச்செறிவு அளவி
acousticசெவிப்புலன் சம்பந்தமான ஒலி சம்பந்தமான ஓசை ஆய்வியல் துறை, ஒலியியல் நூல்.
acousticsஓசை ஆய்வியல் துறை, செவிப்புலன் இயைபு.
actiniumகதிரியக்கமுடைய உலோகப் பொருள்களில்ஒன்று, அணு எண் க்ஷ்ஹீ கொண்ட தனிப்பொருள்,
actinometerஒளிக்கதிர் வேதியியல் விளைவுமானி, ஞாயிற்றுக் கதிரின் நேர்வெப்ப மானி, ஒளி-வெப்பமானி.
actinotherapyஒளிமருத்துவமுறை, ஒளிக்கதிர் பாய்ச்சி நோய் தீர்க்கும் முறை.

Last Updated: .

Advertisement