இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 4 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
achromatic | தாழ்நிறப்பிறழ்ச்சி, நிறந்தராத |
acceptor circuit | ஏற்குஞ்சுற்று |
accidental counts | தற்செயலானவெண்ணிக்கை |
accidental error | தற்செயலானவழு |
accommodation coefficient of the eye | கண்ணின்றன்னமைவுக்குணகம் |
accumulator, reservoir | சேமிப்புக்கலன் |
achesons graphite | ஆக்கிசனின்பென்சிற்கரி |
achromatic combination | நிறந்தராச்சேர்மானம் |
achromatic doublet | நிறந்தராவிரட்டை |
achromatic interference fringe | நிறந்தராத்தலையீட்டு விளிம்பு |
achromatic lens | நிறந்தராவில்லை |
achromatic prism | நிறந்தராவரியம் |
accessory | மேலதிகமான |
accessory | துணையான,மேலதிகமான |
acid | அமிலம் |
acid radical | அமிலக் கூறு, அமில உறுப்பு |
accessory | துணை உறுப்பு |
accuracy | துல்லியமான/அச்சொட்டான |
accuracy | துல்லியம் |
accretion | குவிதல் |
aclinic line | சாய்வில் கோடு (சாய்வற்ற கோடு)் |
accretion | குவிதல் |
acceptance | ஏற்றுக்கொள்ளுதல், ஏற்பு, உடன்பாடு, ஒப்புதல்பட்டி, நம்பிக்கை. |
accessory | துணைக்கருவி துணைப்பொருள்கள். |
accretion | வளர்ச்சிப்பெருக்கம் மேலும் சேர்க்கப்பெற்ற ஒன்று பாகங்கள் சேர்க்கப் பெறுவதால் உண்டாகும் பெருக்கம் வளர்ச்சி, திரட்சி மென்மேலும் வளர்ந்துகொண்டிருக்கிற சேர்ந்து ஒன்றாய் வளர்ந்த திரண்டு உருவாகு உருவாக்கு ஒன்றாக வளர் உடிசுதலாகும் இயல்புள்ள. |
accuracy | திட்பநுட்பம், வழுவாமை, திருத்தமாயிருத்தல். |
achromatic | நிறமற்ற, நிறம் காட்டாத நிறம் நீங்கச்செய் நிறங்காட்டாத நிலை. |
acid | காடிப்பொருள் அமிலம் புளிப்புத் திராவகம் அமிலமாக்கு அமிலமாக மாற்றத் தகுந்த காடித்தன்மை, புளிப்பு இளம்புளிப்பாக்கு இளம்புளிப்பான இளம் புளிப்பாக்கப்பெற்ற காடிப்பொருள்களின் திறனை அளக்கும் கருவி காடிமானி கடுந்தேர்வு, உரைகல் அமில காரநடுநிலை அமிலகார தரப்படுத்தல் அமிலச்சாயம் சோப்பு எண்ணெய் |
aclinic | சாய்வற்ற. |