இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 3 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
absolute zero of temperature | வெப்பநிலையின்றனிப்பூச்சியம் |
absolute zero | தனிப்பூச்சியம் |
absorbability | உறிஞ்சப்படுதன்மை |
absorbing power | உறிஞ்சல்வலு |
absorption band | உறிஞ்சற்பட்டை |
absorption cross section | உறிஞ்சற்குறுக்குவெட்டுமுகம் |
absorption edge | உறிஞ்சலோரம் |
absorption lines | உறிஞ்சற்கோடுகள் |
accelerator | முடுக்கி/ வேகப்படுத்தி |
absorption of cosmic rays | அண்டக்கதிருறிஞ்சல் |
absorption of waves | அலைகளினுறிஞ்சல் |
accelerating potential | வேகம்வளரழுத்தம் |
absorb | உறிஞ்சுதல் |
absorb | உறிஞ்சல் |
absorption | உட்கவர்தல் |
acceleration | முடுக்கம் |
absorption coefficient | உறிஞ்சற்குணகம் |
absorption spectrum | உட்கவர் நிரல், உறிஞ்சு நிரல் |
acceleration due to gravity | புவி ஈர்ப்பு முடுக்கம் |
absorption | உட்கவர்வு |
absorption | உறிஞ்சுதல் |
acceleration | முடுக்கம் |
accelerator | முடுக்கி |
absorption limit | உறிஞ்சலெல்லை |
absorption | உறிஞ்சல் |
absorb | உறிஞ்சு உட்கொள் உட்கிரகி எளிதில் உறிஞ்சத்தக்க, உட்கிரகிக்கத்தக்க உறிஞ்சப்படக்கூடிய தன்மை எளிதில் உறிஞ்சும் தன்மை தன்னை மறந்த உறிஞ்சப்பட்ட உறிஞ்சி ஈர்க்கும் பொருள் உறிஞ்சக்கூடிய ஈர்க்கும் இயல்புள்ள உறிஞ்சும் தன்மை ஈர்க்கும் ஆற்றல் உறிஞ்சுவது உறிஞ்சுகிற உட்கிரகிக்கின்ற மிகவும் கவனத்தைக் கவர்கிற கவனத்தைக் கொள்ளை கொள்ளும் வகையில் உறிஞ்சுதல், முழு ஈடுபாடு மெய்மறந்த கவனம் உறிஞ்சும் தன்மையுள்ள |
absorption | உறிஞ்சுதல், உட்பட்டு மறைதல், சேர்ப்பு, கலப்பு, முழுஈடுபாடு. |
abundance | மிகுதி ஏராளம் செல்வம் செழிப்பு மிகுதியான ஏராள மான போதுமானதற்கு அதிக மான செழிப்பு மிக்க மிகுதி யாக ஏராளமாக. |
acceleration | விரைவுபடுத்துதல், வளர்விரைவு, முடுக்கம். |
accelerator | முடுக்குப்பொறி, முடுக்கி விடுபவர் (வேதி) விசை துரப்பி, செயல் விரைவுபடுத்தும் பண்டம் (உட) விசை நரம்பு, விசைத்தசை. |