இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 27 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
azimuthal quantum number | திசைவிற்சத்திச்சொட்டெண் |
axial quantum number | அச்சுச்சத்திச்சொட்டெண் |
axial symmetry | அச்சுச்சமச்சீர் |
axial vector | அச்சுக்காவி |
ayrton and mather shunt | அயற்றமேதர்ப்பக்கவழி |
azimuth | திசைக்கோணம் |
azimuth | திசைவில் |
azimuth | திசைவில் கோணம் |
azimuth | திசை ரேகை - கிடைத்தளத்தில் வலஞ்சுழி கோண அளவு |
axial strain | அச்சு விகாரம் |
axle | அச்சாணி |
axis of rotation | சுழற்சியச்சு |
axle | இருசு, சக்கரத்தின் அச்சு. |
azimuth | முகட்டு வட்டை, திசைவில், வானுச்சியிலிருந்து அடிவானம் வரையிலுள்ள செங்கோண வளைவு. |