இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 26 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
auroral storm | சோதிப்புயல் |
auroral zone | சோதிவலயம் |
auto-collimating spectrograph | தானாகநேர்வரிசையாக்கு நிறமாலை பதிகருவி |
auto-collimating spectrometer | தானாகநேர்வரிசையாக்கு நிறமாலைமானி |
auto-transformer | தன்மாற்றி |
automatic volume control | தன்னியக்கக்கனவளவாளுகை |
avogadros hypothesis | அவகாதரோவின் கருதுகோள் |
autotransformer | தன்னியக்கவுருமாற்றி |
auxiliary condition | துணைநிபந்தனை |
average coefficient of expansion | சராசரிவிரிவுக்குணகம் |
average current value | சராசரியோட்டப்பெறுமானம் |
average error | சராசரிவழு |
average voltage value | சராசரியுவோற்றளவுப்பெறுமானம் |
average, mean | சராசரி |
avogadros constant or number | அவகாதரோவின் மாறிலி அல்லது எண் |
avogadros number | அவகாதரோவினெண் |
axial electrode | அச்சுமின்வாய் |
automatic | தன்னியக்கம் தானியங்கு |
automatic | தன்னியக்கமுள்ள |
auxiliary circle | துணைவட்டம் |
autoradiography | தற்கதிர்ப்புப்பதிவு |
automatic | தன்னியக்கமுள்ள |
automatic | தானே இயங்குகிற. |