இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 25 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
audiofrequency | செவிப்புலவதிர்வெண் |
audiofrequency transformer | செவிப்புலவதிர்வெண்மாற்றி |
audiogram | செவிப்புலவீச்சுவிகிதவரைப்படம் |
auger effect | ஓசேர்விளைவு |
auger electron | ஓசேரிலத்திரன் |
auger showers | ஓசேர்பொழிவுகள் |
auger transition | ஓசேர்நிலைமாறல் |
aural combination tones | செவிப்புலச்சேர்மானத்தொனிகள் |
auroral rays | சோதிக்கதிர்கள் |
auroral spectrum | சோதிநிறமாலை |
aurora australis | தென்துருவ ஒளி |
aurora borealis | வடதுருவ ஒளி |
attracted disc electrometer | கவர்ந்ததட்டுமின்மானி |
attraction | கவர்ச்சி |
atwoods machine | அத்துவூட்டின் பொறி |
attraction | கவர்ச்சி ஈர்ப்பு |
audibility | கேட்கப்படும் தன்மை, ஓசைத்தௌிவு. |
audible | கேட்கத்தக்க, செவிமடுக்கத்தக்க. |
audiometer | கேள்விமானி. |
audition | கேட்டாய்தல் |
aural | பொருளினின்று வெளிப்படும் நுட்பமான காற்றைப்பற்றிய. |
aurora australis | தென் துருவ விண்ணொளி. |
aurora borealis | வடதுருவ விண்ணொளி, வடமுனை வளரொளி. |