இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 24 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
atomic excitationஅணுவருட்டல்
atomic ionsஅணுவயன்கள்
atomic limitஅணுத்திணிவெல்லை
atomic magnetic momentஅணுக்காந்தத்திருப்புதிறன்
atomic magnetismஅணுக்காந்தம்
atomic massஅணுத்திணிவு
atomic raysஅணுக்கதிர்கள்
atomic susceptibilityஅணுவின்பேற்றுத்திறன்
attenuation factorநொய்தாக்கற்காரணி
atomic heatஅணுவெப்பம்
atomic theoryஅணுக்கொள்கை
atomic numberஅணுவெண்
atomic volumeஅணுக்கனவளவு
atomic weightஅணுநிறை
attachmentஇணைப்பு உடனிணைப்பு
attenuationஒடுக்கம்/நொய்மை/நொய்தாக்கல்/தேய்வு
attachmentபற்று
atomizerநுண்துகளாக்கி
attachmentஉடனிணைப்பு
atomic nucleusஅணுக் கரு
attachmentஇணைப்பு, தொடுப்பு,தொடுப்பு
atomic structureஅணுவமைப்பு
atomicityஅணுத்தொகை
atomizer(மரு.) நீர்மங்களை நுண்திவலைகளாக்கும் கருவி.
attachmentபிணைக்ருஞ் செயல், பொருத்தும் வழி, அற்புத்தளை, பற்றாசை, (சட்.) முறைப்படிப் பற்றிக் கோடல்.
attenuationமெலிவு, நொய்ம்மை, நுண்மை.

Last Updated: .

Advertisement