இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 23 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
atomஅணு
atmospheric pressureகாற்று மண்டல அழுத்தம்
atomic energyஅணுச்சக்தி
atomicஅணுநிலை/அணுவுக்குரிய
atomஅணு
atomicஅணுவுக்குரிய
atmosphericவளிமண்டலத்திற்குரிய
atmospheric absorptionவளிமண்டலவுறிஞ்சல்
atmospheric bendingவளிமண்டலவளைவு
atmospheric disturbanceவளிமண்டலக்குழப்பம்
atmospheric echoவளிமண்டலவெதிரொலி
atmospheric electricityவளிமண்டலமின்
atmospheric oscillationவளிமண்டலவலைவு
atmospheric propagationவளிமண்டலச் செலுத்துகை
atmospheric radioactivityவளிமண்டலக்கிளர்மின்வீசல்
atmospheric reflectionவளிமண்டலத்தெறிப்பு
atmospheric refractionவளிமண்டலமுறிவு
atomic absorptionஅணுவுறிஞ்சல்
atomic bombஅணுக்குண்டு
atomic constantsஅணுமாறிலிகள்
atomic dimensionஅணுப்பரிமாணங்கள்
atmosphericsவானொலி-தொலைபேசி ஏற்புக்களைத்தடைப்படுத்தும் இடையோசைகள்.
atomஅணு, பருப்பொருளின் முன்கூறு.
atomicஅணுவைச் சார்ந்த, அணுவினுடைய, அணு இயக்கத்திற்குரிய.

Last Updated: .

Advertisement