இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 22 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
atmosphereவளிமண்டலம்
astrophysicsவானியற் பெளதிகம்
atmosphereவாவேெளி, வளிமண்டலம், காற்று மண்டலம்
asynchronousஒத்தியங்கா/ஒரேகாலமல்லா/ஒத்திசையாத
astrophysicsவான இயற்பியல்
atmosphereவளிமண்டலம்
atmosphereகாற்றுச்சூழல்,வளிமண்டலம், வளிக்கோளம்
astatic pairநிலையில் சோடி
astigmatic distanceகுவியக்கோட்டிடைத்தூரம்
astigmatic pencilபுள்ளிக்குவியமில்கற்றை
astons mass spectrographஅசுத்தனின்றிணிவுநிறமாலைபதிகருவி
astons whole number ruleஅசுத்தனின்முழுவெண்சட்டம்
astronomical telescopeவானியற்றொலைகாட்டி
asymmetric, unsymmetricalசமச்சீரல்லாத
asymmetry of earசெவியின்சமச்சீரின்மை
asymptotesஅணுகுகோடுகள்
asymptotic expansionஅணுகுகோட்டுவிரிவு
asymptotic formulaஅணுகுகோட்டுச்சூத்திரம்
asymptotic seriesஅணுகுகோட்டுத்தொடர்
athermanousவெப்பமூடுருவவிடாத
astronomical unit of massவானியற்றிணிவலகு
astigmatismஉருட்சிப்பிழை, கண்பார்வையின் முனைப்பமைதிக்கேடு, கண்ணாடிச் சில்லின் ஒளிமுனைப்பமைதிக்குறைபாடு.
astrophysicsவான்கோளவியல், வாள்கோளங்களின் இயற்பியல் வேதியியல் பண்புகளை ஆயும் ஆராய்ச்சித்துறை.
asymmetryசெவ்விசைவின்மை, உருக்கோட்டம்.
asynchronousகால இசைவற்ற.
atmolysisபுகைகளைப் பிரிக்கும் முறை.
atmosphereவளிமண்டலம், பவனம், வளிச்சூழல், ஆவியமுக்கம், படத்தின் பின்னணித் தொலை உணர்வு, சூழ்நிலை.

Last Updated: .

Advertisement