இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 21 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
asbestosகன்னார், அசுபெத்தோசு
aspiratorவளியிழுகருவி, காற்றுறிஞ்சி
asbestosகல்நார்
asbestosகல்நார்
assemblyஒருங்குசேர்ப்பு/சேர்ப்பிடம்/தொகுப்பு
artificialசெயற்கையான
aspiratorவளியிழுகுடுவை
asbestosகல்நார்
artificial disintegrationசெயற்்கை சிதைவு
artificial horizonமாயவடுவானம்
aspiratorவளியிழுகுடுவை
armature reactionஆமேச்சரெதிர்த்தாக்கம்
armature ringஆமேச்சர்வளையம்
arrow pointஅம்புக்குறி
artesian wellsஆட்டீசியன் கிணறுகள்
artificial magnetசெயற்கைக்காந்தத்திண்மம்
artificial radio activityசெயற்கைக்கிளர்மின்வீசல்
artificial transformation of nucleusகருவின் செயற்கையுருமாற்றம்
artificial transmutationசெயற்கைமாறுகை
asdicநீர்மூழ்கிநிலையறிகருவி
associated legendre functionசேர்த்தவிலெசாந்திர்சார்பு
astatic galvanometerநிலையில்கல்வனோமானி
astatic equilibriumநிலையில்சமநிலை
arrestmentதடுத்தல், நிறுத்தல், நிறுத்திவைத்தல்,(சட்.) தடுப்புக்காவல், கைதுசெய்யப்பட்டவர் பிணையத்தின் பேரிலோ ஈடுகாட்டுவதன்பேரிலோ விடுவிக்கப்டும் வரையில் அவரை மறியல் செய்துவைத்தல்.
artificialசெயற்கையான, மனிதனால் செய்யப்பட்ட, பொயயான, போலியான, தொகுக்கப்பட்ட, கற்பனையான, போலிப்பகட்டுடைய.
asbestosகல்நார்
aspiratorகாற்றுறிஞ்சி, வணிவாங்கு கலம், காற்றுறைஇடையிலேயுள்ள கலங்கள் வழியாக வரும்படி இருப்பதற்குரிய அமைவு, (மரு.) உடல்நீர்வாங்கி, உடலில் தங்கியுள்ள நீர்மங்களை வாங்கும் ஆற்றலுடைய மருந்து.
assemblyஒருங்குகூடுதல், திரட்டுதல், சட்டம் இயற்றும் பேரவை, மக்கள் மன்றம்,சபை கூட்டம்.
astaticநிலையற்ற, நில முனைக்கோடிகளின் தாக்குக்குன்றிய.

Last Updated: .

Advertisement