இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 20 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
argonஆகன்
areaபரப்பு
argonஇலியன்
armatureமின்னகம்
arithmetic meanகூட்டலிடை (கூ.இ.)
areaபரப்பு
armகரம்
archimedian screwஆர்க்கிமீடியன் திருகு
archimedianஆக்கிமிடீசினுடைய
archimedian drillஆக்கிமிடீசின்றுறப்பணம்
archivesபொதுப்பத்திரக்காவலிடம்
areal coordinatesபரப்பாள்கூறுகள்
areal densityபரப்படர்த்தி
areal momentபரப்புத்திருப்புதிறன்
areal moment of inertiaசடத்துவத்தின் பரப்புத்திருப்புதிறன்
argonne graphite pileஆகன்பென்சிற்கரிக்குவியல்
arithmeticalகூட்டலுக்குரிய
arithmetical averageஎண்கணிதச்சராசரி
armature magnetஆமேச்சரின் காந்தத்திண்மம்
arcsineசைன்-1
areal velocityபரப்புவேகம்
argand diagramஆகன்வரிப்படம்
armகை, கரம்
areaபரப்பு, நிலப்பரப்பு, பரப்பளவு, வெற்றிடம், மேற்பரப்பு, மேற்பரப்பின் பகுதி, பரப்பெல்லை, ஆட்சிஎல்லை, புறஎல்லை, அடித்தள அகழ்வாய், நிலத்தளத்தின் அடியறைகளின் வாயில், பலகணி முகப்புகளுக்கு ஒளியோகாற்றோ செல்லவிடும் குழிவான அணைவாயில்.
argonவளிமண்டலத்தின் அணுஎடை எண் ட1க்ஷ் உடைய இயக்கத்திறனற்ற வளிக்கூறு, 'மடியம்'.
armமேற்கை, புயம், தோள், விலங்கின் முன் சினை,உணர்கொம்பு, மரத்தின்பெருங்கிளை, சட்டைக்கை, கைபோன்ற பொருள், கிளை, பக்கம், கூறு, துணை, நீண்டொடுங்கிய இடம், நிலக்கோடு, கல்ற்கூம்பு, ஆற்றல், படைப்பிரிவு, போர்க்கலங்க்ள, படைக்கல அணிகள், (வினை.) படைக்கலங்கள் பூட்டு, போர்க்கோலங் கொள்ளுவி, மேற்கொள்ளுவி கருவி பொருத்து, கவசம் போர்த்து, காந்தத்துக்கு விசைக்கை இணை.
armatureபடைக்கலங்கள், கவசம், விலங்குசெடிகளின் பாதுகாப்புத் தோடு, காந்த விசைக்கை, சுழலுஞ்சுருள், மின் ஆக்கப் பொறியின் கருப்பகுதி.

Last Updated: .

Advertisement