இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 2 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
absolute pitch | தனிச்சுருதி |
absolute resistance | தனித்தடை |
absolute system of units | தனியலகுமுறை |
absolute time | தனிநேரம் |
absolute volt | தனியுவோற்று |
absolute scale | தனியளவுத்திட்டம் |
absolute temperature | தனி வெப்ப நிலை |
absolute unit | தனியலகு |
absolute coefficient of expansion | தனிவிரிவுக்குணகம் |
absolute determination | தனிநிர்ணயம் |
absolute determination of the ampere | அம்பியரலகின்றனிநிர்ணயம் |
absolute electrometer | தனிமின்மானி |
absolute expansion | தனிவிரிவு |
absolute gauge | தனிமானி |
absolute instrument | தனிக்கருவி |
absolute magnetometer | தனிக்காந்தமானி |
absolute magnitude | தனிப்பருமன் |
absolute manometer | தனிவாயுவமுக்கமானி |
absolute measurement | தனியளவு |
absolute ohm | தனியோம் |