இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 19 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
arc lampமின்வில் விளக்கு
approximationதோராயம் ஏறத்தாழ
approximateதாராயமான
applied scienceபயனுறு அறிவியல்
aragoniteஅரகனைற்று
arc spectrumமின்பிறை நிரல்
arc lampவில்விளக்கு
approach to saturationநிரம்பலணுகுகை
aqueous humidityநீரீரப்பதன்
aqueous humourநீர்மயவுடனீர்
aragos discஅரகோவின்றட்டு
arc dichargeவில்லிறக்கம்
arc of swingஊசலாடலின் வில்
approximate valueஅண்ணளவுப் பெறுமானம்
apsidal angleகவியக்கோணம்
apsidal distanceகவியத்தூரம்
archimedes spiralஆக்கிமிடீசின் சுருளி
approximateமிக்க அண்மையில் உள்ள, பெரிதும் ஒத்திருக்கிற, ஏறத்தாழச் சரியாயிருக்கிற, (வினை.) பெரிதும் ஒத்திருக்கச் செய, அணுகு.
approximationஒத்திருத்தல், அணுகுதல், (கண.) நெருங்கிய அளவீடு, ஒரு கணக்குக்கு முழுதும் சரியாய் இராவீட்டாலும் குறிப்பிட்ட ஒரு காரியத்துக்குப் போதுமான அளவிற்கு ஏறத்தாழச் சரியாய் இருக்கிற விடை.
apseதிருக்கோயில் கவிகைக் கூரையுள்ள அரை வட்டஒதுக்கிடம், பல பக்கங்களுள்ள வளைவு ஒதுக்கிடம்.
apsidalதிருக்கோயிலில் உள்ள ஒதுக்கிடத்தின் வடிவுள்ள, கிரகத்தின் ஞாயிற்றுச்சேணுக்குரிய அல்லது அண்மைக்குரிய, நிலவுலகத்தின் திங்கள் சேணுக்குரிய அல்லது அண்மைக்குரிய.
aqueousநீர் சார்ந்த, நீர்கலந்த, நீர்த்த, (மண்.) நீரினால் படியவிடப்பட்ட.
arcவில், வட்டவரையின் அல்லது வளைவரையின் பாகம்,(மின்.) தனித்தனியான இரண்டு கரிய துருவங்களுக்கிடையில் தோன்றும் ஒளி வட்டப்பகுதி.

Last Updated: .

Advertisement