இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 18 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
applied mathematicsபிரயோககணிதம்
apertureதுவாரப்பருமன்,துவாரம்
aperture of a lensவில்லையின்றுவாரப்பருமன்
apiezon waxஎபீசன்மெழுகு
aplanatic fociகோளப்பிறழ்ச்சியில்குவியங்கள்
aplanatic lensகோளப்பிறழ்ச்சியில் வில்லை
apochromaticநிறகோளப்பிறழ்ச்சிகளில்லாத
apochromatic lensesநிறகோளப்பிறழ்ச்சிகளில் வில்லைகள்
apparent bendingதோற்றவளையல்
apparent coefficientதோற்றக்குணகம்
apparent coefficient of expansionதோற்ற விரிவுக்குணகம்
apparent depthதோற்றவாழம்
apparent expansionதோற்றவிரிவு
apparent magnitudeதோற்றப்பருமன்
apparent movementதோற்றவசைவு
apparent resistanceதோற்றத்தடை
apparent wattsதோற்றவுவாற்றுக்கள்
application of thermodynamicsவெப்பவியக்கவிசைப்பிரயோகம்
appleton layerஆப்பிள்ட்டன் அடுக்கு
appliancesசாதனங்கள்
apertureதுளை, இடைவெளி, ஒளியியல் கருவிகளில் ஒளிக்கதிர் ஊடறுத்துச் செல்லும் இடையிடம்.

Last Updated: .

Advertisement