இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 17 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
anti cathode | முரணெதிர்மின்வாய் |
anti coincidence | முரணுடனிகழ்ச்சி |
anti commute | முரண்பிரதியிடல் |
anti neutrino | முரணியூத்திரினோ |
anti neutron | முரணியூத்திரன் |
anti particle | முரண்டுணிக்கை |
anti proton | முரண்புரோத்தன் |
anti stokes line | முரண்டோக்குசுக்கோடு |
anti symmetrical | முரண்சமச்சீரான |
anti symmetrical tensors | முரண்சமச்சீரிழுவங்கள் |
anti-cyclone | சூறாவளிப்பேரமுக்கவிடம் |
anti-node | முரண்கணு |
anti-nucleon | முரணியூக்கிளியன் |
anti-parallel | முரண்சமாந்தரம் |
anticlastic curvature | எதிர்ப்பக்கவளைவு |
apehelion | ஞாயிற்றுச்சேய்மை |
apehelion distance | ஞாயிற்றுச்சேய்மைத்தூரம் |
aperiodic variation | ஆவர்த்தனமின்றியமாறல் |
anti-clockwise, counter-clockwise | இடஞ்சுழியாக |
aperiodic | கால ஒழுங்குப்படி நிகழாத, ஊசலாட்டமின்றி அமைந்திருக்கிற. |