இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 16 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
anodeநேர் மின்வாய்
anodeநேர்மின்வாய்
anodeநேர்முனை
anomalous dispersionநேரில்முறைப்பிரிக்கை
annihilation of pairsசோடியழிவு
annihilation radiationஅழிவுக்கதிர்வீசல்
anntenaஉணர்கொம்பு
annual temperature variationஆண்டுக்காண்டுள்ளவெப்பநிலைமாறல்
annular eclipseகங்கணகிரகணம்
annular jet-pumpகங்கணத்தாரைப்பம்பி
anode circuitநேர்மின்வாய்ச்சுற்று
anode currentநேர்மின்வாயோட்டம்
anode loadநேர்மின்வாய்ச்சுமை
anode raysநேர்மின்வாய்க்கதிர்கள்
anode resitanceநேர்மின்வாய்த்தடை
anode-characteristicsநேர்மின்வாய்வளைகோடுகள்
anomalous expansionநேரில்முறைவிரிவு
anomalous scatteringநேர்முறையில்லாச்சிதறல்
anomalous zeeman effectநேரில்முறைச்சேமான்விளைவு
antenna couplingஉணர்கொம்பிணைப்பு
anodeஅனோட்டு
annihilationவறிதாக்குதல், பூண்டோடொழித்தல், பாடழிவு, நுழிலாட்டு, (மெய்.) உடலொடு ஆன்மாவும் அழிவுறுதல்.
anodeநேர்மின்வாய், காற்று வாங்கப்பட்ட வெற்றுக்குழாயில் மின்னோட்டம் புகும் நேர்மின்கோடி.
antecedentமுன்னோடி, முன்னிகழ்ச்சி, முற்சான்று,(இலக்.) பொருள் முதற்சொல், மறுபெயர், மறுபெயரிணைவினையடுத்த இணை ஆகியவற்றின் குறிப்பு மூலமான சொல், மறுபெயர்-மறுபெயரிணை-வினையடுத்த இணை ஆகியவை குறிக்கும் மூலவாசம், (அள.) நிபந்தனை வாக்கியத்தின் நிபந்தனை வாசகம், (கண.) தகவெண்ணின் முகவெண், வீதஎண்ணிணையின் முன்னிணை.

Last Updated: .

Advertisement