இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 15 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
angular momentumகோண உந்தம்
anisotropicதிசை மாறுபாட்டுப்பண்பு
angular apertureகோணத்துவாரப்பருமன்
angular correlationகோணவினப்படுத்துகை
angular deflectionகோணத்திரும்பல்
angular distributionகோணப்பரம்பல்
angular magnificationகோணவுருப்பெருக்கம்
angular momentum of radiationகதிர்வீசலின்கோணத்திணிவு வேகம்
angular oscillationகோணவலைவு
angular quantisationகோணச்சத்திச்சொட்டாக்கம்
angular spinகோணக்கறங்கல்
anharmonic oscillatorஇசையிலியலையம்
anisotropic mediaதிசைக்கோரியல்புள்ளவூடகங்கள்
ankyloseமூட்டிறுகல்
angular velocityகோண வேகம்
anisotropicசமனில் திருப்பமுள்ள
angular accelerationகோணவேகவளர்ச்சி
angular diameterகோணவிட்டம்
angular motionகோணவியக்கம்
anisotropyசமனில் திருப்பம்
anisotropicவேறுவேறு பக்கங்களில் வேறுவேறு தன்மைகளையுடைய.
annealகண்ணாடி உலோகங்கள் முதலியவற்றைக் கட்டுப்படுத்தி ஆறவைத்தல் மூலமோ நன்கு சூடாக்கி மெல்ல ஆறவிடுவதன் மூலமோ கரம் பதப்படுத்து, வாட்டிப் பதப்படுத்து, கண்ணாடி முதலிய பொருள்கள் மீது சாயம் ஏற்றுவதற்காகச் சூடுபடுத்து.

Last Updated: .

Advertisement