இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 14 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
angle of incidenceபடுகோணம்
angle of elevationஏற்றக்கோணம்
angle of reposeகிடைக்கோணம்
angle distribution factorகோணப்பரம்பற்காரணி
angle of aberrationபிறழ்ச்சிக்கோணம்
angle of inclination, angle of dip.சாய்வுக்கோணம்
angle of minimum deviationஇழிவுவிலகற்கோணம்
angle of radiationகதிர்வீசற்கோணம்
angle of scatteringசிதறற்கோணம்
angle of shearவெட்டுவிசைக்கோணம்
angle of contactதொடுகோணம்
angle of emergenceவெளிப்பாட்டுக்கோணம்
angle of polarisationமுனைவாக்கக்கோணம்
angstrom unitஅங்ஸ்திறமலகு
angle of declinationசரிவுக்கோணம்
angle of depressionஇறக்கக்கோணம்
angle of frictionஉராய்வுக்கோணம்
angle of reflectionதெறிகோணம்
angle of refractionமுறிகோணம்
angleமூலை, வடிவின் புறமுனைப்பு, கூம்பு, சாய்வு, நோக்கின் சாய்வு,(கண்.) கோணம், முடக்கு, சமதள வரைமீதுள்ள கோட்டின் சாய்வளவு, இருதளங்களின் இடைவெளிச் சாய்வளவு, தளச்சாய்வளவு.
angstrom unitஒளி அலைகளமின் நீளத்தை அளந்து மதிப்பிடுவதற்குரிய நுண்ணளவைக்கூறு.

Last Updated: .

Advertisement