இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 13 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
anemometer | காற்றுவிசைமானி |
analyser | பகுத்துக்காட்டி |
analysis | பகுப்பாய்வு |
anemometer | காற்றுவிசையளவி |
analogous | தொழிலொத்தவுறுப்புக்குரிய |
analogue | தொழிலொத்தவுறுப்பு |
analysis | பகுப்பு,பகுப்பாய்வு |
anemometer | காற்றுவேகமானி,காற்றுவேக மானி |
anatomy | உள்ளுறுப்பியல் |
amyl acetate lamp | அமிலசற்றேற்று விளக்கு |
ana-phoresis | நேர்மின்வாய்த்தொங்கலசைவு |
anabatic wind | மேலெழுகாற்று |
analogous | செயலொத்த |
analogy, similarity | ஒப்புமை |
analogue | செயலொத்தவுறுப்பு |
analysing nicol | பகுநிக்கல் |
analysis | பகுப்பு |
analysis of speech sounds | பேச்சொலிப்பகுப்பு |
analytic continuation | பகுப்புத்தொடருகை |
anastigmatic lens | புள்ளிக்குவியவில்லை |
andersons bridge | அண்டசனின்பாலம் |
analysis | பகுப்பாய்வு (பகுப்பாய்தல்) |
aneroid barometer | நீர்மமற்ற பாரமானி |
anabatic | மேலெழுந்து செல்கிற. |
analogous | ஒத்த, ஒப்புமையுடைய, ஒத்திசைவான, இனமொத்த, ஒத்த தோற்றமுடைய, போன்றிருக்கிற, வெப்பத்தால் நேர்மின் ஊட்டப்பட்ட. |
analogue | ஒத்த சொல், ஒப்புடைய பொருள், (உயி.) ஒத்த செயல்வகையுடைய உறுப்பு, இனச்சினை. |
analyse | கூர்ந்து ஆய், நுணுகி ஆராய், கூறுபடுத்திஆஜ்ய், பகுத்து ஆய், கருமெய்மை காண், மூலம்பாண், (இலக்,) பாகுபடுத்து, (வேதி.) தனிப்பொருள்களாகக் கூறுபடுத்து. |
analyser | பகுத்தாய்பவர், ஒளிக்கருவியில் ஒளி முனைப்படுத்தும் இணைப்பட்டை. |
analysis | பகுப்பு, கூறுபாடு, கருமூலம் காண்டல், பொதுமெய்ம்மை ஆய்ந்து தேர்தல், (வேதி.) பகுப்பாய்வு, கூறுபாட்டாராய்ச்சி, தேர்வாராய்ச்சி,(கண.) தொகை கூறுபடுத்தல், (இலக்.) வாக்கிய உறுப்பாராய்வு, வாக்கிய உறுப்பிலக்கணம். |
anastigmatic | கதிர் முனைப்புக் கேடற்ற. |
anchor-ring | நங்கூர வளையம். |
anemometer | காற்று வேகமானி, கருவியில் காற்றழுத்தம் காட்டும் அமைவு. |