இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 12 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
amplitude | அகல்நிலை/விரிநிலை/நீள்நிலை/வீச்சு |
amorphous | படுகமில்லாத, படுகமின்மை |
amplitude | வீச்சு |
amplitude | வீச்சு |
amorphous | படுகமல்லாத,்தூள் நிலை, பொடிமம் |
amyl acetate | அமைல் அசெட்டேட் |
ampere balance | அம்பியர்த்தராசு |
ampere turn | அம்பியர்முறுக்கு |
amperes circuital relation | அம்பியரின்சுற்றுத்தொடர்பு |
amperes circuital theorem | அம்பியரின் சுற்றுத்தேற்றம் |
amorphous | பளிங்குருவற்ற |
amplification factor | பெருக்கக்காரணி |
amplification factor of valve | வாயிலின் பெருக்கற்காரணி |
amplifier efficiency | பெருக்கியின்வினைத்திறன் |
amplifier noise | பெருக்கியின் சத்தம் |
amplifier stage | பெருக்குநிலை |
amplifying circuit | பெருக்குஞ்சுற்று |
amplifying valve | பெருக்குவாயில் |
amplitude modulation | வீச்சக்கமகம் |
amplitude phase diagram | வீச்சநிலைமைப்படம் |
ampere | ஆம்பியர் |
ammeter | அம்பியர்மானி |
amorphous | உருவற்ற |
ampere | அம்பியர் |
amplifier | பெருக்கி/மிகைப்பி/ஒலி பெருக்கி |
ammeter | மின்னாற்றல்மானி. |
amorphous | வடிவமற்ற, ஒழுங்குமற்ற,(வேதி.,) மணிஉருவற்ற. |
ampere | (மின்.) மின்னோட்ட அலகு, ஒருமின் ஏகம் ஓர் 'ஓம்' மூலமாகச்ர செலுத்தக்கூடிய மின்னோட்டம். |
amplification | விரிவு, பெருக்கம். |
amplifier | அதிக்பபடுத்துபவர், பார்வைபடியும் பரப்பினை அதிக்பபடுத்தும் கண்ணாடி விரலலை, (மின்.) ஒலி அல்லது மின் தாக்குதலின் ஆற்றலை அதிக்பபடுத்தும் கருவி, ஒலி பெருக்கி. |
amplitude | அகலம், நிறைவு, பெரும்பரப்பு, வீச்சு, வளமை, மதிப்பு, மேன்மை, அதிர்வின் உச்ச இழிபெல்லை வேறுபாட்டளவு, (வான்.) கோளங்க்ள எழுகிற இடத்துக்கும் அடைகிற இடத்துக்கும் நேர்கிழக்கு மேற்கிலிருந்து ஏற்படும் தூரம், (இய.) அதிர்வு அலையின் வீச்சு, ஊசல் குண்டின் வீச்சு. |