இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 11 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
amber | அம்பர், நிமிளை |
altitude | குத்துயரம், ஏற்றக்கோணம் |
amalgam | இதள் கலவை, கலவை |
alternating current bridge | ஆடலோட்டப்பாலம் |
alternating current circuit | ஆடலோட்டச்சுற்று |
alternating current | மாறுதிசை மின்னோட்டம் |
alternating current field | ஆடலோட்டமண்டலம் |
alternating current generator | ஆடலோட்டப்பிறப்பாக்கி |
alternating current measuring instrument | ஆடலோட்டமளக்குங்கருவி |
alternating field | ஆடன்மண்டலம் |
alternator | ஆடலாக்கி |
altitude effect | குத்துயரவிளைவு |
altitude effect of cosmic rays | அண்டக்கதிரினுயரவிளைவு |
altitude variation | உயரமாறல் |
alto-cumulus cloud | உயர்திரண்முகில் |
amagats curves | அமகாவின் வளைகோடுகள் |
amateur | பொழுதுபோக்கி |
amateur band | பொழுதுபோக்கிப்பட்டை |
amblyopea | மழங்குபார்வை |
amalgam | அமல்கம், அரசக்கலவை |
altitude | உயரம் |
alternation | மாறி மாறி வருதல், ஒன்றுவிட்டு ஒன்றாக அமைதல், மாறி மாறித்தொடர்தல், மாறி மாறி வாசித்தல், மாறி மாறிப்பாடுதல், கொடுக்கல் வாங்கல் உறவு. |
altitude | உயரம், குத்துயரம், ஏற்றக்கோணம், ஆழம்,(வான.) அடிவானத்திற்கு மேலேழும்கோண அளவு (வடி) கோணம் முக்கோணம் ஆகியவற்றின் செவ்வுயர அளவு, உயர்வு, பெருமை, உயர்நிலை. |
amalgam | இரசக்கட்டு, இரசக்கலவை, பாதரசமும் மற்றொரு உலோகமும் சேர்ந்த கலவை, குழைவுடைய மென்கலவை, பற்பல தனிமங்களின் கூட்டு, கலப்பு உலோகத்தின் சேர்க்கைப் பொருள்களில் ஒன்று. |
amber | ஓர்க்கோலை, அம்பர், நிமிளை. |