இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 1 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
aberrationபிறழ்ச்சி
abrasiveஉராய்வுப்பொருள்,உராய்வுப்பொருள்,உரோஞ்சுகின்ற,விறாண்டுகின்ற
abscissaகிடைத்தூரம்
abscissaகிடையாயம்/கிடைக்காறு
abscissaமட்டாயம்
a priori reasoningஇலக்கணம்பற்றி முடிவுகொள்ளல்
abrasiveசாணைக்கல்
absoluteதனிமானம், சார்பற்ற
abrasiveசிராய்ப்பொருள், சிராய்ப்பான்
a and b positions of gaussகோசின் ஏ, பீ நிலைகள்
a posteriori reasoningதொகுத்தறியனுமானம்
a-batteryஏ-மின்கலவடுக்கு
a.c.motorஅ. ஓ. மோட்டார்
a.c.-d.c.converterஆ. ஓ. நே. ஓ. மாற்றி
a.c.-d.c.receiverஆ. ஓ. நே. ஓ. வாங்கி
abaric pointஅபரிக்குநிலை
abbe refractometerஅபேமுறிவுமானி
abbes immersion objectiveஅபேயினமிழ்ப்புப்பொருள்வில்லை
abbes sine conditionஅபேயின்சைனிபந்தனை
abletts apparatusஅபிலெத்தினாய்கருவி
abneys colour patch apparatusஅபினியினதுநிறக்கலவையாய் கருவி
abneys sector photometerஅபினியினாரைச்சிறையொளிமானி
abneys variable sector photometerஅபினியின்மாறாரைச்சிறையொளிமானி
abrasiveவிளக்குப்பொருள், உராய்பொருள்
abnormal propagationஅசாதாரணமாய்ச் செலுத்தப்படல்
aberrationமனக்கோளாறு
aberrationநிலையினின்று விலகுதல், கோட்டம், வழுவுதல், மனமாறாட்டம், கோள் நிலைமாறிய தோற்றம், பழுது.
abrasiveஉராய்பொருள், தேய்ப்புப்பொருள், (பெ) உராய்கிற.
abscissa(வடி) கிடையச்சுத்தூரம், மட்டாயம்,. ஒரு புள்ளியிலிருந்து நிலையச்சுக்குள்ள நேர் தொலைவு.
absoluteவரம்பற்ற பூர்த்தியான, முழுமையான கட்டுப்பாடில் லாத தடையில்லாத நிபந்தனையற்ற கலப்பற்ற சுதந்தரமான தூய்மையான மாற்றவியலாத சர்வாதிகாரமான முழுமையாக பூர்த்தியாக நிச்சயமாக சுயேச்சையாக நிபந்தனையின்றி சர்வாதிகார ஆட்சி, தங்கு தடையற்ற ஆட்சி தங்கு தடையற்ற ஆட்சிக் கோட்பாடுள்ளவர்.

Last Updated: .

Advertisement