இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
Terms | Meaning / Definition |
---|---|
boson | போசன் |
dielectric loss | மின்கோடுபுகுவூடகநட்டம் |
fermion | பேமியன் |
free electron | கட்டில்லாவிலத்திரன் |
focal length | குவியநீளம் |
ion current | அயனோட்டம் |
ion sheath | அயனுறை |
ionic conductivity | அயன்கடத்துதிறன் |
lattice constant | நெய்யரிமாறிலி |
leakage current | பொசிவோட்டம் |
magnetostriction | காந்தப்பரிமாணமாற்றம் |
mechanical equivalent | பொறிமுறைச்சமவலு |
motive force | இயக்குவிசை |
negative ion | எதிரயன் |
particle accelerator | துணிக்கை வேகவளர்கருவி |
positive charge | நேரேற்றம் |
potential barrier | அழுத்தத்தடுப்பு |
scattering of light | ஒளிச்சிதறுகை |
strain axis | விகாரவச்சு |
total internal reflection | முழுவுட்டெறிப்பு |
dielectric loss | மின்காப்பிழப்பு |
ion current | மின்னணுவோட்டம் |
ion sheath | மின்னணுவுறை |
ionic conductivity | மின்னணுக் கடத்தம் |
negative ion | எதிர் மின்னணு |