இயல்களின் தொகுப்பு Ology
அறிவியல் துறையில் பயன்படுத்தப்படும் துறைபிரிவுகளின் பெயர்கள்
இயல்களின் தொகுப்பு
- Acarology
- பூச்சி பொட்டு இயல்
- accidence
- சொல்லிலக்கணம் ஒரு விஷயத்தின் அடிப்படைக் கருத்துகள்.
- accidence
- சொல்லியல்
- Aceology
- நோய்நீக்கியல்
- acology
- நோய்த்தீர்வியல்
- acoustics
- கேட்பொலியியல்
- acoustics
- ஓசை ஆய்வியல் துறை, செவிப்புலன் இயைபு.
- acoustics
- ஓசையியல்
- Acridology
- பெயர்வன இயல்
- Actinobiology
- கதிர் விளைவியல்
- Actinology
- ஒளி விளைவியல்
- Adenology
- சுரப்பியியல்
- Aedoeology
- இன உறுப்பியல்
- Aerobiology
- வளிநுகரியியல்
- Aerodonetics
- வானோடவியல்
- aerodynamics
- வளியியக்கம் சார்ந்த இயற்பியல்.
- aerodynamics
- காற்றியக்கவியல்
- aerodynamics
- வளிஇயக்கவிசை இயல்
- aerodynamics
- வளி இயக்கவியல்
- aerolithology
- விண்வீழ் கல் பற்றிய ஆய்வு நுல்.
- aerolithology
- விண்கற்களியல்
- aerology
- வளிமண்டல ஆய்வு நுல்.
- aerology
- மண்புழையியல்
- aerology
- வளிமண்டலவியல்
- aerology
- வளிமண்டல இயல்
- Aerophilately
- வானஞ்சலியல் (வானஞ்சல்தலையியல்)
- aerostatics
- வளிச்சூழல் சமநிலையில், வளியின் அமைதி நிலை பற்றிய இயற்பியல், வான்கூண்டு செலுத்தும் கலை.
- aerostatics
- காற்றழுத்தவியல்
- aetiology
- நோய்க்காரணவியல்
- aetiology
- காரணகரிய ஆஜ்ய்ச்சித்துறை, காரணகாரிய விளக்கக் கோட்பாடு, சற்காறிய வாதம், தோற்றமூலம் பற்றிய ஆய்வு, (மரு.) நோய்க் காரணம் பற்றிய ஆய்வு நுல்.
- aetiology
- தாற்ற மூலம் பற்றிய ஆய்வு
- Agathology
- நன்னியல்
- Agnoiology
- வெளிற்றியல்
- agonistics
- போட்டியியல்
- agonistics
- வீரப் போட்டிப்பந்தய விளையாட்டுக்கலை.
- Agriology
- பழங்குடி வழக்கியல்
- agrobiology
- வேளாண் உயிரியல்
- agrobiology
- தாவரஊட்டவியல்
- Agrology
- பயிர் மண்ணியல்
- agronomics
- விளைச்சலியல் (வேளாண் பொருளியல்)
- agronomics
- கிராமப்பொருளாதார நுல், நாட்டுப்புறப்பொருளியல் துறை.
- agrostology
- புல்லியல்
- agrostology
- புல்லியல், புல்லின ஆய்வு
- agrostology
- புல்லின ஆராய்ச்சி
- Alethiology
- சரி தவறு ஆய்வியல்
- Algedonics
- இன்ப துன்பவியல்
- algology
- கடற்பாசி ஆய்வுத்துறை.
- algology
- கடற் பாசியியல்
- Allergology
- ஒவ்வாமை இயல்
- Alphabetology
- நெடுங்கணக்கியல்
- Anaglyptics
- செதுக்கியல்
- Anagraphy
- ஆவணவியல்
- Andragogy
- முதியோர் கல்வியியல்
- Andrology
- ஆடவர் நோயியல்
- anemology
- காற்றியல்
- anemology
- காற்றுக்கள் பற்றிய ஆய்வு நுல்.
- Anesthesiology
- உணர்வகற்றியல்
- angelology
- தேவதை இயல்
- angelology
- தேவதூதர் பற்றிய கோட்பாடு.
- Angiology
- நாளவியல்
- Anthoecology
- சூழ் வளர் பூவியல்
- Anthropobiology
- தொல்தோற்ற இனவியல் (மாந்த - மாந்தக்குரங்கினவியல்)
- anthropology
- மன்பதை இயல், மனித இன இயல்
- anthropology
- மானிடவியல்
- anthropology
- மனித இன நுல், மனிதன் உடல் உளம் இரண்டும் சார்ந்த முழுவரலாற்று ஆராய்ச்சித்துறை.
- Aphnology
- செல்வ வியல்
- Apiology
- தேனீ இயல்
- arachnology
- சிலந்திப் பேரின ஆய்வுத்துறை.
- arachnology
- சிலந்தியியல்
- Araneology
- சிலந்தி இயல்
- archaeology
- தொல்லியல்
- archaeology
- தொல்பொருள் ஆராய்ச்சி, மனிதனின் பழமைச் செய்திகள் பற்றிய அறிவியல் ஆய்வு.
- Archaeozoology
- தொல்லெச்சவியல்
- Archelogy / Archology
- முதற்கோட்பாட்டியல்
- Archology
- கோட்பாட்டியல்
- Arcology
- கட்டடச்சூழலியல்
- Areology
- செவ்வாயியல்
- Aretaics
- நெறிமுறையியல்
- Aretalogy
- அற்புதவியல்
- aristology
- உணவுக்கலை, உணவு ஆய்வு நுல்.
- aristology
- அடிசிலியல்
- Arteriology
- நாடி இயல்
- assyriology
- பண்டை அசீரிய இனத்துப்பழமை ஆய்வுத்துறை பண்டை அசீரிய மொழியாராய்ச்சித்துறை.
- assyriology
- தொல் அசீரியர் இயல்
- Astacology
- தோட்டுயிரியியல்
- Asteroseismology
- உடுவியக்கவியல்
- Astheniology
- நலிவியல்
- Astrobiology
- விண்ணுயிரியியல்
- Astrogeology
- விண்பொருளியல்
- astrology
- கணிநுல், சோதிடம்.
- astrology
- கணிப்பியல்
- astronomy
- விண்ணியல்
- astronomy
- வானவியல்
- astronomy
- வானுல், வான்கோளங்களின் ஆய்வியல்.
- astronomy
- வானியல்
- astronomy
- வானவியல்
- astrophysics
- வானியற் பெளதிகம்
- astrophysics
- வான்கோளவியல், வாள்கோளங்களின் இயற்பியல் வேதியியல் பண்புகளை ஆயும் ஆராய்ச்சித்துறை.
- astrophysics
- வான இயற்பியல்
- Atheology
- இறை எதிர் இயல்
- Audiology
- கேட்பியல்
- autology
- தன்னைப்பற்றி ஆயும் கலை.
- autology
- தன்னியல்
- axiology
- தற்புவியியல்
- axiology
- அடிவழக்கு நுல், முடிவான மெய்ம்மதிப்பீட்டினை ஆராயும் நுல் துறை.
- axiology
- தன்மையியல்
- bacteriology
- நுண்மி இயல்
- bacteriology
- நுண்ணுயிரியல்
- bacteriology
- பற்றீரியவியல்
- bacteriology
- நுண்ம ஆய்வுநுல்.
- balneology
- நீராடல் இயல்
- balneology
- நீரூற்றியல்
- bibliology
- நூல் வகை இயல்
- bibliology
- திருமறை விளக்கவியல், புத்தக விளக்கப் பட்டியல்.
- Biochemical taxonomy
- உயிரிய வேதிவகைப்பாட்டியல்
- biochemistry
- உயிரிய வேதியியல்
- biochemistry
- உயிர் வேதியியல்,உயிரிரசாயனவியல்
- biochemistry
- உயிர்வேதியியல், உயிரினங்களின் உடலில் ஏற்படும் வேதியியல் இயக்கங்களையும் அவற்றின் விளைவுகளையும் பற்றி ஆயும் நுல்துறை.
- Bioclimatology
- உயிரினக் காலவியல்
- Bioecology
- உயிரினச் சூழ்வியல்
- Bioelectronics
- உயிரிய மின்னணுவியல்
- Bioengineering
- உயிரியப் பொறியியல்
- Biogeography
- புவி உயிர்ப் பரவியல்
- biology
- உயிரியல்
- biology
- உயிர் நுல்.
- biology
- உயிரினவியல்
- biophysics
- உயிரிய இயற்பியல்
- biophysics
- இயற்பியல் விதிமுறைசார்ந்த உயிர்நுல் விளக்கம்.
- biotechnology
- உயிரியத்தொழில் நுட்ப இயல்
- biotechnology
- உயிரின நுட்பவியல்
- botany
- தாவரவியல்
- botany
- தாவரவியல்.
- Buddhology
- புத்த இயல்
- campanology
- மணி நுல்.
- campanology
- மணி இயல்
- Cancerology
- புற்று நோய் இயல்
- Cardiology
- நெஞ்சக வியல்
- carpology
- கனிவகைகள் பற்றிய ஆய்வு நுல்.
- carpology
- கனியியல்
- cetology
- திமிங்கிலத்தைப் பற்றிய ஆராய்ச்சித்துறை, திமிங்கில ஆய்வுநுல்.
- cetology
- திமிங்கில இயல்
- chemistry
- வேதியியல்
- chemistry
- வேதியியல்,இரசாயனவியல்
- chemistry
- வேதியியல், பொருளியைபாராயும் நுல் துறை.
- Chemotaxonomy
- வேதிவகைப்பாட்டியல்
- christology
- இயேசுநாதர் ஆளுமைப்பண்பு பற்றிக்கூறும் கிறித்தவ இறைநுற் பகுதி, இயேசுநாதர் பற்றிய பண்பாய்வு நுல்.
- christology
- கிறித்துவியல்
- Chromatology
- வண்ணவியல்
- chronology
- நிகழ்வியல்
- chronology
- காலக்கணிப்பு முறை நுல், காலவரிசை முறை, காலவரிசைப் பட்டி.
- chronology
- காலவிவர இயல்
- Cinimatography
- திரைப்படவியல்
- Clinical genetics
- மருத்துவ மரபணுவியல்
- Clinical pathology
- மருத்துவ நோயியல்
- conchology
- சிப்பி-சிப்பியோட்டாய்வு நுல்.
- conchology
- சங்குஇயல்
- Contrology
- பற் கட்டுப்பாட்டியல்
- Cosmetology
- ஒப்பனையியல்
- cosmology
- அண்டவியல்
- cosmology
- அண்ட முழுமை இயல், அண்டப் படைப்புக் கோட்பாடு.
- craniology
- மண்டையோட்டாராய்ச்சி நுல், மண்டை ஓட்டுப் புடைப்புகழ்வுகளால் உளவியல் கூறுகளை விளக்கமாக அறிய முடியுமென்ற கோட்பாட்டடிப்படையில் மண்டையோட்டு அமைப்பியல் ஆராய்ச்சித் துறை.
- craniology
- மண்டையோட்டியல்
- criminology
- குற்றவியல் நுல், குற்றம்-குற்றவாளிகள் பற்றிக்கூறும் மானிட நுல் பிரிவு.
- criminology
- குற்றவியல்
- Cryology
- குளுமையியல்
- cryptology
- மறைமொழி, பிறரறியாத் தனிக்குழுமொழி.
- cryptology
- குறிப்பியல்
- Cryptozoology
- கருதுகை விலங்கியல்
- crystallography
- படிகவியல்
- crystallography
- படிக அமைப்பாய்வியல், படிகத்தின் அமைப்பு-வடிவம்-பண்பு ஆகியவற்றைப் பற்றிய விளக்க ஆராய்ச்சித்துறை.
- crystallography
- பளிங்கியல்
- cytology
- உயிர்மியியல்
- cytology
- (உயி.) உயிர்மங்களைப் பற்றி ஆயும் உயிர் நுற்பிரிவு.
- cytology
- உயிரணுவியல்
- Dactylology
- செய்கை இயல்
- demonology
- பேயியல்
- demonology
- பேய்நிலை ஆய்வு விளக்கம், பேய்களின் வகைகளையும் அவற்றின் செயல் திறங்களையும் பற்றிவிரிவாக ஆய்ந்து விளக்கும் அறிவுத்துறை.
- Dendrochronology
- மரவரியியல்
- dendrology
- மர ஆய்வியல்
- dendrology
- மரவியல்
- dendrology
- மரங்களைப் பற்றிய ஆய்வுரைத் தனிநுல், மரங்களின் வளர்ச்சிமுறை வரலாறு.
- deontology
- கடப்பாட்டியல்
- deontology
- கடமை இயல், ஒழுக்க நுல்.
- dermatology
- தோல்நோயியல்
- dermatology
- தோலைப்பற்றிய இயல்நுற் பிரிவு.
- Diabology
- பிசாசியல்
- Dialectology
- வழக்குப் பேச்சியல்
- Dittology
- உரைவிளக்கியல்
- Druidology
- கெல்டிக் சடங்கியல்
- Dysteleology
- இலக்கிலி இயல்
- ecclesiology
- திருக்கோயில் கட்டிடம்-ஒப்பனை ஆகிய வற்றைப் பற்றிய நுல்.
- ecclesiology
- தேவாலயவியல்
- Eccrinology
- கசிவியல்
- ecology
- சூழ்நிலையியல், சூழலியல்,சூழ்நிலை இயல்
- ecology
- உயிரின வாழ்க்கைச் சூழல் ஆய்வுநுல்.
- ecology
- சூழ்நிலையியல்
- Educational Psychology
- கல்வி உளவியல்
- egyptology
- எகிப்தியல்
- egyptology
- எகிப்திய பழமை ஆய்வு நுல்.
- electro biology
- உயிர் மின்னியல்
- Electro-acoustics
- மின் ஒலியியல்
- electrochemistry
- வேதியியல் சார்ந்த மின்னாய்வுத் துறை.
- electrochemistry
- மின்னிரசாயனவியல்
- electrochemistry
- மின்வேதியியல்
- electronics
- மின்துகளகம், மின்னகம், மின்னணுப் பொருளகம்
- electronics
- மின்னணுவியல்
- electronics
- இலத்திரனியல்
- embryology
- கருவியல் நுல், கரு உருவாகி வளர்ச்சியடைவது பற்றிய ஆய்வு நுல்.
- embryology
- கருவியல்
- Emetology
- வாந்தியியல்
- Endocrinology
- அகச்சுரப்பியியல்
- Enigmatology
- புதிரியல்
- Enology (or Oenology)
- மதுவியல்
- entomology
- பூச்சி நுல்.
- entomology
- பூச்சியியல்
- entomology
- பூச்சி இயல்
- Enzyme tecnology
- நொதித் தொழில் நுட்பவியல்
- Enzymology
- நொதி இயல்
- Epidomology
- கொள்ளை நோயியல்
- epistemology
- அறிவாதார முறை இயல், அறிவின் ஆதாரத்தையும் அறியும் முறைகளையும் ஆராயும் இயல்துறை.
- epistemology
- பொதுஅறிவு இயல்
- ergonomics
- பணிச்சூழ் இயல்
- ergonomics
- பணித் திறனியல் பணிச்சூழலியல்
- ethics
- ஒழுக்கவியல், அறவியல் ஆய்வேடுட, நன்னெறிக் கோட்பாடுகளின் தொகுதி, மனிதப்பண்பாடு நடத்தைகள் பற்றி ஆராயும் மெய்விளக்கத்துறை, நடை ஒழுங்கு முறை முழுப்பரப்பாய்வியல்.
- ethics
- ஒழுக்கவியல்
- ethics
- ஒழுக்காற்றியல் ஒழுக்காறு
- ethnology
- மாந்த இனவியல்
- ethnology
- மனிதவின இடைவேறுபாட்டுதொடர்பு நுல், மனித இனவகை வேறுபாடுகளையும் தொடர்புகளையும் பண்பாடுகளையும் பற்றிய ஆய்வியல், பண்பாட்டுச் சார்பான மனிதவின நுல்.
- Ethnomusicology
- தொல்லிசையியல்
- etiology
- நோயாய்வியல்
- etiology
- நாய்வழித்தாற்றம்
- etymology
- வேர்ச்சொல்லியல்
- etymology
- சொல்லாக்க விளக்கம், அடிச்சொல்வரலாறு, மொழியியலின் சொல்லாக்க விளக்கத்துறை, சொல்லிக்கணம், சொல் திரிபு வேறுபாடு ஆயும் இலக்கணப்பகுதி.
- Exobiology
- புறமண்டிலவியல்
- Faculty Psychology
- புல உளவியல்
- Floristics
- திணைத் தாவர இயல்
- Garbology
- கழிவியல்
- Gastrology
- இரைப்பையியல்
- gemology
- மணிவியல்
- gemology
- மணிக்கற்கள் ஆய்வியல்
- Genecology
- மரபு இயைபியல்
- Geneology
- மரபு வழியியல்
- Geo physics
- புவி இயற்பியல்
- Geo-chemistry
- புவி வேதியியல்
- geodesy
- புவி உருவ இயல்
- geodesy
- புவி வடிவ இயல்
- geodesy
- புவிப் பெரும்பரப்பளவைக் கணிப்பியல், நில வுலகப் பரப்பளவைக் கணிப்புகள் சார்ந்த கணக்கியல் துறை, நிலவுலகக் கோளவளைவுக்கு எதிரீடுசெய்த பெரும்பரப்பளவைக்கணிப்பு.
- geography
- புவியியல்
- geography
- நில இயல், நில இயல் செய்திகளின் தொகுதி, நில அமைப்பொழுங்கு முறைமை, நில இயல் பற்றிய ஏடு.
- geography
- புவிப்பரப்பியல்
- geography
- பூதத்துவ இயல்
- geology
- புவி வளர் இயல்
- geology
- நிலவியல், நிலப்பொதியியல்
- geology
- மண்ணுல், நிலவுலக மேல்தோட்டின் அடுக்கு வளர்ச்சி மாறுபாடுகள் பற்றிய ஆராய்ச்சித் துறை, மண்ணியல் ஆராய்ச்சிக் கூறுகள், நாட்டுப்பிரிவுக்குரிய மண்ணியல் கூறுகள்.
- geology
- புவிப்பொதியியல், புவியியல்
- geology
- புவிச்சரிதவியல்,நிலவியல்,புவிப்பொதியியல்
- geomorphology
- நில உருவாக்கவியல், புவிப்புறவியல்
- geomorphology
- நில உருவாக்கஇயல், நிலவுலகப் பரப்பின் இயற்கூறுகளையும் மண்ணியலமைப்பையும் பற்றி ஆராயும் நில இயல் பிரிவு.
- geomorphology
- திணையியல்
- gerontology
- மூப்பியல்
- gerontology
- மூப்பியல்நுல், மூப்புப்பற்றியும் மூப்புக்குரிய நோய்கள் பற்றியும் ஆராயும் இயல்நுல் துறை.
- glaciology
- பனிப்பாளவியல்
- glaciology
- பனியாற்றியியல்
- Gnomology
- மூதுரையியல்
- graphology
- கையெழுத்தியல்
- graphology
- கையெழுத்துமூலம் நடத்தை முதலிய வற்றை ஆய்தல், கையெழுத்துமூலம் நடத்தை முதலிய வற்றை மதிப்பிடுங் கலை, விளக்கக் குறிவரை வாய்பாடு.
- Gynaecology/ Gynecology
- மகளிர் நோய் இயல்
- Haematology / Hematology
- குருதி இயல்
- hagiology
- அருளரியல்
- hagiology
- திருத்தொண்டர்களின் வாழ்க்கை வரலாறு புராணம் ஆகியவற்றைப் பற்றிய இலக்கியம்.
- Hamartiology
- கரிசியல்
- Heirology
- தூய இலக்கியல்
- helminthology
- ஒட்டுயிரிகளான குடற்புழு பற்றிய ஆய்வுநுல்.
- helminthology
- குடல் புழுவியல்
- Heortology
- சமயவிழாவியல்
- Heresiology
- முரணியல்
- Herpetology
- ஈரிடவாழ்வி இயல்
- Hieroglyphology
- படஎழுத்தியல்
- Hippology
- பரியியல்
- histology
- உயிர்த்திசு நூல், உடற்கூறியல்
- histology
- மெய்ம்மியியல்
- histology
- உயிர்த்தசைமங்கள் பற்றிய ஆய்வுநுல்.
- Histopathology
- மெய்ம்மி நோயியல்
- Hydrogeology
- நிலத்தடி நீரியல்
- hydroponics
- நீர் வளர்ப்பியல்
- hydroponics
- மண்ணிலி வேளாண்மை.
- hydroponics
- மண்ணில்லாச் செடுவளர்ப்பு
- hydrostatics
- நிலை நீரியல்
- hydrostatics
- நீர்மநிலையியல்.
- hydrostatics
- நீர்ம நிலை இயல்
- Hymnology
- துதிப்பாவியல்
- Hypnology
- துயிலியல்
- ichnology
- புதைபடிவ இயல்
- ichnology
- புதைபடிவ அடிச்சுவடுகள் பற்றிய ஆய்வுநுல்.
- ichthyology
- மீனியல்
- ichthyology
- மீனியல் நுல்.
- iconology
- குறியீட்டியல்
- iconology
- உருவங்கள்-சிலைகள் பற்றிய ஆய்வு, குறிப்பு அடையாள முறைமை.
- ideology
- கருத்தியல்
- ideology
- கருத்தாய்வுநுல், கருத்துருவான பண்பாய்வு நுல், பொருளுலகததொடர்பற்ற கட்டற்ற கருத்தியல் கட்டுமானம், கனவியல்கோட்டமைவு, கருத்துத்தொ,கதி, கருத்துப்பாங்கு, இனத்தவர்,-தனிமனிதர்-அரசியல் அல்லது பொரளியல் கோட்பாட்டுக்குழுவினர் முதலியோருக்குரிய பொது அடிப்படையான தனிக் கருத்துப்போக்கு.
- Immunology
- நோய்த்தடுப்பியல்
- Indology
- மொழி, இலக்கியம், வரலாறு முதலியவற்றை உள்ளடக்கிய இயல்
- Indology
- இந்தியவியல்
- industrial chemistry
- தொழிற்சாலை வேதியியல்
- industrial chemistry
- தொழிலக வேதியியல்
- inorganic chemistry
- கனிம வேதியியல்
- insectology
- பூச்சியியல்
- insectology
- புழுப்பூச்சிகளைப்பற்றிய ஆராய்ச்சி நுல், பூச்சியில் நுல், புழுப்பூச்சியினங்களால் ஏற்படும் பொருளியல் கூறுகளை ஆராயும் இயல்துறை.
- kinematics
- இயங்கியல்
- kinematics
- பருப் பொருள் இயக்கவியல்
- kinematics
- இயக்கிசைபியல் இயக்கிசைபியல்
- kinematics
- இயக்கவியல், ஆற்றல் தொடர்பில்லாத இயக்கம்பற்றிய ஆய்வியல்.
- kinetics
- இயக்க விசையியல்
- kinetics
- இயக்கியல் இயக்கியல்
- kinetics
- விசை இயக்க இயல்
- kinetics
- (இய.) இயக்கத்தாக்கியல், பொருள்களின் இயக்கங்களுக்கும் அவற்றின் மீது செயற்படுகிற ஆற்றல் தாக்குகளுக்குமுள்ள தொடர்புகளைப் பற்றிய ஆய்வியல்.
- Koniology
- துகளியல்
- Leprology
- தொழு நோயியல்
- Lexicology
- சொல்லியல்
- limnology
- நீர்நிலைகளியல்
- limnology
- ஏரிகளின் புறநிலை இயல்பாராய்ச்சி, குள வாழ்வு உயிரினங்கள் பற்றிய ஆய்வு.
- limnology
- ஏரியியல்
- limnology
- ஏரியியல்
- lithology
- பாறையியல்
- lithology
- பாறை அமைப்பு
- lithology
- பாறை ஆய்வு நுல், (மரு.) கற்கோளாறு ஆய்வு நுல்.
- Liturgiology
- வழிபாட்டியல்
- macrobiotics
- பெரு வாழ்வியல்
- Mammalogy
- பாலூட்டியல்
- Marine biology
- கடல் உயிரியல்
- martyrology
- நீத்தாரியல்
- martyrology
- புனிதத்தியாகிகளின் பட்டியல், புனிதத் தியாகிகளின் வரலாறு.
- Medicinal chemistry
- மருந்து வேதியியல்
- meteorology
- விண்வெளியியல்
- meteorology
- புவிவெளியியல்
- meteorology
- வளிமண்டலவியல்,வானிலை இயல்
- meteorology
- வானிலையாய்வு நுல், வருங்குறி அறிவிக்கும் நோக்குடைய வானிலை நிகழ்வியக்க ஆராய்ச்சித்துறை.
- Metrology
- அளவீட்டியல்
- Micro-electronics
- நுண்மின் அணுவியல்
- Microbiology
- நுண் உயிரியல்
- Microchemistry
- நுண் வேதியியல்
- micrology
- நுண் பொருளாராய்ச்சி, சிறுதிறச் செய்திகளின் ஆராய்ச்சி, மயிர் பிளம்பு வாதம்.
- micrology
- நுண்பொருளியல்
- molecular biology
- மூலக்கூறு உயிரியல்
- molecular biology
- மூலக் கூறு உயிரியல்
- morphology
- (உயி) விலங்கு-தாவர வடிவ அமைப்பியல், (மொழி) சொல்வடிவ அமைப்பியல்.
- morphology
- உருவமைப்பியல்
- morphology
- இயற்கை உருவ இயல், உருவ இயல்,புறத்தோற்றவியல்
- morphology
- மாவியல்
- Museology
- அருங்காட்சியியல்
- Musicology
- இசையியல்
- mycology
- காளானியல்
- mycology
- பூசண இயல்,கவகவியல்,பூசணவியல்
- mycology
- காளானுல், பூஞ்சைக்காளானைப் பற்றிய ஆய்வுநுல்.
- myology
- தசையியல்
- myology
- தசைப்பற்றாய்வு நுல்.
- Myrmecology
- எறும்பியல்
- mythology
- புராண இலக்கியம், புராணத்துறை, புராணக்கதைத் தொகுதி, கற்பனைப் பழங்கதைக்கோவை, மரபுரைக் கோவை,. தனி ஆள்-இடம்-பொருள் பற்றிய புராண மரபுத்தொகுதி, புராண ஆய்வுத்துறை நுல்.
- mythology
- தொன்மவியல்
- Naology
- திருமனையியல்
- Nematology
- உருள்புழுவியல்
- Neossology
- பார்ப்பியல்
- nephology
- முகிலியல்
- nephology
- முகிலாய்வு நூல், மேகம்பற்றிய ஆராய்ச்சித் துறை.
- Neteorology/Astrometeorology
- வானிலை இயல்
- neurology
- நரம்பியல்
- neurology
- நரம்பாய்வு நூல்.
- New physics
- புத்தியற்பியல்
- Nomology
- மனநடையியல்
- Noology
- மனக்காட்சியியல்
- nosology
- நோய்வகையியல்
- nosology
- நோய்ப் பகுப்பியல்
- nosology
- நோய் வகுப்பாய்வு நூல்.
- Numerology
- எண்கணியியல்
- Numismatology
- நாணயவியல்
- odontology
- பல்லியல்
- odontology
- பல ஆய்வுநுல்.
- Olfactology
- மோப்பவியல்
- Ombrology
- மழையியல்
- Oncology
- பிளவையியல்
- Onomatology
- சிறப்புச் சொல் தோற்றவியல்
- oology
- பறவை முட்டைச் சேகரம், பறவை முட்டை ஆய்வுநுல்.
- oology
- முட்டையியல்
- Ophiology
- பாம்பியல்
- opthalmology
- விழியியல்
- opthalmology
- கண்ணியல்
- organic chemistry
- சேதனவுறுப்பிரசாயனவியல்
- Orismology
- தொழில் நுட்பச் சொல்லியல்
- ornithology
- பறவையியல் நுல்.
- ornithology
- புள்ளியல்
- ornithoscopy
- புள்நிமிர்த்தம்.
- ornithoscopy
- பறவை நோக்கியல்
- Orology
- மலையியல்
- Osteo pathology
- எலும்பு நோய் இயல்
- osteology
- எலும்புகளைப் பற்றி ஆயும் உள்ளுறுப்பியல், விலங்கின் எலும்புக்கட்டுமான அமைப்பு.
- osteology
- எலும்பியல்
- otology
- செவியமைப்பு நுல், செவிநோய் நுல்.
- otology
- செவியியல்
- Palaeo Magnetism
- பாறைக் காந்தவியல்
- palaeontology
- புதைபடிவ ஆய்வு நுல்.
- palaeontology
- தொல்லுயிராய்வியல்
- palaeontology
- தொல் உயிரியல்
- Palaeozoology
- தொல் விலங்கியல்
- Paleethnology
- தொல்லினவியல்
- Paleo ecology
- தொல் சூழ்நிலையியல்
- Paleobotany
- தொல் பயிரியல்
- Paleoethnology
- தொல் மாந்தவியல்
- Paleoichthylogy
- தொல் மீனியல்
- Paleology
- பழம்பொருளியல்
- Paleontology
- உயிர்ப்படிமவியல், தொல் உயிரியல், புதைபடிமவியல்
- Paleornithology
- பறவையியல்
- pantology
- ஒட்பவியல்
- pantology
- முழுநிறை அறிவுத்தொகுதி.
- Panyrology
- பாப்பிரசு சுவடியியல்
- Parapsychology
- குறிசொல்லியல்
- Particle physics
- துகள் இயற்பியல்
- Pasimology
- கைம்முத்திரையியல்(செய்கையியல் / சைகையியல்)
- pathology
- நோயியல்
- pathology
- நோயியல்
- pathology
- நோய்க்கூற்றியல்
- pathology
- நோய்க்குண நுல், நோய்க்குறி நுல், உணர்ச்சியாய்வு நுல்.
- Patrology
- போதனையியல்
- pedology
- மண்வகை ஆய்வுநுல்.
- pedology
- மண்ணியல்
- pedology
- மண்ணியல்,மண்தோற்றவியல்,மண்ணியல்
- penology
- தண்டனை ஆய்வுநுல், சிறைநிர்வாகம்.
- penology
- தண்டனையியல்
- pestology
- தொற்றி இயல்/ பயிர்ப்பூச்சியியல்
- pestology
- பூச்சுத்தொல்லை ஆய்வுநுல்.
- petrology
- கல்லாய்வு நுல், கற்பாறைகளின் தோற்றம், அமைப்பு முதலியவை பற்றிய நுல்.
- petrology
- பாறை அமைவியல்
- petrology
- பாறை இயல்
- petrology
- பாறையியல்
- petrology
- பாறை இயல்
- petrology
- பாறையியல்
- Pharmacology
- மருந்தியல்
- pharmacy
- மருந்தகம், மருந்துக்கடை, மருந்தாக்கக்கலை.
- pharmacy
- மருந்தாளுமியல்
- Pharyngology
- தொண்டை இயல்
- phenology
- பருவப் பெயர்வியல்
- phenology
- உயிரிகள் ஆய்வியல்.
- Phenomenology
- தொடர்பிலியியல்
- philology
- மொழிநுல், கலை இலக்கியப் பற்றார்வம்.
- philology
- மொழியியல்
- philosophy
- அறிவார்வம், மூல முதற்காரணம் பற்றிய சிந்தனை, பொருள்களின் பொதுமூலக் கோட்பாட்டாராய்வு, தத்துவம், தனித்துறை அடிப்படைக் கோட்பாட்டாராய்ச்சி, மனவமைதி, பகுத்தறிவுச்சிந்தனை, வாழ்க்கைக்கோட்பாடு, வாழ்க்கை நடைமுறைத்திட்டம், மெய்விளக்கியல், மெய்யுணர்வுக் கோட்பாட்டுத்துறை, மெய்யுணர்வு நுல், ஆழ்ந்த அறிவமைதி, நடுநிலையமைதி.
- philosophy
- மெய் அறிவியல்
- phonology
- ஒலியியல்
- phonology
- ஒலியியல், ஒலிவரலாற்று ஆய்வு.
- photo chemistry
- ஒளி வேதியியல்
- Photobiology
- ஒளி உயிரியல்
- Photology
- ஒளி இயல்
- photometry
- ஒளி அளவை இயல்
- photometry
- ஒளிச்செறிவளவை.
- Photoxylography
- மர ஒளி வரைவியல்
- photozincography
- ஒளித்துத்த வரைவியல்
- photozincography
- நிழற்பட முறையில் துத்துநாகத்தகட்டில் உருச்செதுக்குங் கலை.
- Phycology
- பாசி இயல்
- physical chemistry
- பெளதிகவிரசாயனவியல்
- physics
- இயற்பியல், இயற்பொருள் ஆற்றல் ஆகியவற்றின் இயல்புகளைப்பற்றி ஆயும் நுல்துறை.
- physics
- இயற்பியல்
- physics
- பெளதிகவியல்
- physics
- பெளதிகவியல்
- physiology
- உடலியல்,வினையியல்
- physiology
- உயிர்ப்பொருளியல்
- physiology
- உடல்நுல், விலங்குகளும் தாவரங்களும் உள்ளிட்ட உயிரினங்களின் இயற்கைச் செயற்பாடுகளையும் தோற்றங்களையும் கூறும் நுல்.
- Phytogeography
- உடற் பண்டுவஇயல்
- phytography
- விவரணத் தாவர நுல்.
- phytography
- தாவர வரைவியல்
- phytology
- தாவரவியல்
- phytology
- பயிரியல்
- phytology
- தாவரவியல்.
- Phytopathology
- தாவர நோய் இயல்
- phytotomy
- தாவர உள்ளியல்
- phytotomy
- தாவரக்கூறாய்வு, செடிகளை வெட்டிக்கூறிட்டு ஆய்வு செய்தல்.
- Pistology
- இறைமையியல்
- Pithecology
- வாலில்லாக் குரங்கியல்
- Plutology
- செல்வவியல்
- pneumatology
- நல்லுயிரியல்
- pneumatology
- ஆவிகளைப் பற்றிய கோட்பாடு, தூய ஆவிபற்றிய கோட்பாடு, உள நுல்.
- Pogonology
- அணலியல்
- Polarography
- முனைப்படு வரைவியல்
- pomology
- பழவளர்ப்பு நுல்.
- pomology
- கனியியல்
- Ponerology
- தீவினையியல்
- Population Dynamics
- உயிரித்தொகை இயக்க இயல்
- Population Genetics
- உயிரித் தொகை மரபியல்
- posology
- மருத்துவ அளவீட்டியல்
- posology
- மருந்து அளவியல்.
- Potamology
- ஆறுகளியல்
- powder metallurgy
- துகள் உலோகவியல்
- powder metallurgy
- தூள்மாழை இயல்
- Praxeology
- நடத்தையியல்
- Psephology
- தேர்தலியல்
- psychology
- உளவியல்
- psychology
- உளநுல், உள இயல்பு நிலை இயக்ககங்களையும் விளைவுகளையும் ஆ அறிவுத்துறை, உளநுல் பற்றிய ஆய்வேடு, உளநுல் நியதி, உள இயல்பு, உள உணர்வியக்கங்களின் தொகுதி, மனப்போக்கு, மனநிலை.
- Raciology
- இனவியல்
- Rhinology
- மூக்கியல்
- Runology
- ரூனிக்கியல்
- Sakanology
- ஆய்வு வினையியல்
- scatology
- புதைபடிவச் சாணவியல்.
- scatology
- சாணவியல்
- seismology
- நில அதிர்ச்சியியல்
- seismology
- நிலநடுக்கவியல்
- seismology
- நிலநடுக்க ஆய்வுநுல்.
- seismology
- நில அதிர்ச்சியியல்
- selenology
- நிலாவியல்
- selenology
- திங்கட்கோள் ஆய்வுநுல்.
- Semasiology
- சொற்பொருளியல்
- sinology
- சீனமொழி நாகரிகப் பண்பாட்டாய்வு நுல், சீனமொழி வரலாறு-கலை-பழக்கவழக்கங்கள் முதலியவற்றைப் பற்றிய அறிவாராய்ச்சித்துறை.
- sinology
- சீனவியல்
- sitology
- பத்தியவியல்
- sitology
- உணவுமுறை நுல்.
- Social Psychology
- மன்பதை உளவியல்
- sociology
- மன்பதையியல்
- sociology
- மன்னாய நுல்,மனித சமுதாயத்தின் வளர்ச்சி-இயல்பு-சட்டங்கள் ஆகியவை பற்றிய ஆய்வுத்துறை.
- somatology
- உடலுயிரியல்நுல், உயிருள்ள உடலைப் பற்றிய ஆய்வுத்துறை, பொருள்களின் நிலையியக்க அளவை ஆய்வியல், உடல் மெய்க்கூற்றியல் நுல், உடல் உள்ளுறுப்பியல், உடலியல் ஆய்வுத்துறை.
- somatology
- உடற்பண்பியல்
- Spectrology
- ஆவியியல்
- stomatology
- வாய் நோய் மருத்து நுல்.
- stomatology
- வாய்நோயியல்
- Symbology
- அடையாளவியல்
- Symptomatology
- நோய்க்குறியியல்
- Syphilology
- மேகநோயியல்
- Systomatology
- முறையியல்
- Tamilology
- தமிழியல்
- taxology
- வகுப்பு தொகுப்புமுறை சார்ந்த.
- taxology
- வகையியல்
- Technlogy
- தொழில் நுட்பவியல்
- teratology
- விந்தைப்பிறப்பு நுல், உயர்வுநவிற்சி.
- teratology
- முரண் உயிரியல்
- terminology
- பதப்பயனீட்டாய்வு நுல், பயனீட்டுச் சொற்றொகுதி, கலை இயல்களுக்குரிய துறைச்சொல் தொகுதி, துறைச்சொல்.
- terminology
- கலைச்சொல்லியல்
- Thaumatology
- விந்தையியல்
- theology
- இறைமைநுல், இறைமையியல் ஆய்வுத்துறை, கிறித்தவ சமய இறைமைநிலை ஆராய்ச்சிநுல்.
- theology
- இறைமையியல்
- thremmatology
- மனைவளர்உயிரியல்
- thremmatology
- மாவடை மரவடை பயிற்சிபின வளர்ப்பு நுல்.
- trichology
- மயிர்முடிநுல்.
- trichology
- முடியியல்
- Trophology
- ஊட்டவியல்
- tropology
- உருவகவியல்
- tropology
- உருவக வழக்கு விளக்கம்,
- Typhology
- குருட்டியல்
- typology
- (உயி) மாதிரிப்படிவ வரன்முறை மரபாய்வுத் துறை.
- typology
- திருமறைக் குறியீட்டியல்
- universology
- அண்டவியல்
- universology
- படைப்பாய்வு நுல், மன்னல ஆய்வு நுல்.
- uranology
- கோளியல்
- uranology
- வானியல்.
- virology
- நோய் நுண்ம நச்சாய்வு நுல்.
- virology
- நச்சியியல்
- virology
- நச்சுரி இயல்,நச்சுயிரியல்
- Volconology
- எரிமலையியல்
- zoology
- விலங்கு நூல்.
- zoology
- விலங்கியல்