இயல்களின் தொகுப்பு Ology
அறிவியல் துறையில் பயன்படுத்தப்படும் துறைபிரிவுகளின் பெயர்கள்
T list of page : Ology
Terms | Meaning / Definition |
---|---|
Technlogy | தொழில் நுட்பவியல் |
theology | இறைமையியல் |
thremmatology | மனைவளர்உயிரியல் |
trichology | முடியியல் |
teratology | முரண் உயிரியல் |
tropology | உருவகவியல் |
Trophology | ஊட்டவியல் |
taxology | வகையியல் |
Thaumatology | விந்தையியல் |
terminology | கலைச்சொல்லியல் |
Typhology | குருட்டியல் |
Tamilology | தமிழியல் |
typology | திருமறைக் குறியீட்டியல் |
taxology | வகுப்பு தொகுப்புமுறை சார்ந்த. |
teratology | விந்தைப்பிறப்பு நுல், உயர்வுநவிற்சி. |
terminology | பதப்பயனீட்டாய்வு நுல், பயனீட்டுச் சொற்றொகுதி, கலை இயல்களுக்குரிய துறைச்சொல் தொகுதி, துறைச்சொல். |
theology | இறைமைநுல், இறைமையியல் ஆய்வுத்துறை, கிறித்தவ சமய இறைமைநிலை ஆராய்ச்சிநுல். |
thremmatology | மாவடை மரவடை பயிற்சிபின வளர்ப்பு நுல். |
trichology | மயிர்முடிநுல். |
tropology | உருவக வழக்கு விளக்கம், |
typology | (உயி) மாதிரிப்படிவ வரன்முறை மரபாய்வுத் துறை. |