இயல்களின் தொகுப்பு Ology

அறிவியல் துறையில் பயன்படுத்தப்படும் துறைபிரிவுகளின் பெயர்கள்

S list of page : Ology

இயல்களின் தொகுப்பு
TermsMeaning / Definition
seismologyநில அதிர்ச்சியியல்
seismologyநிலநடுக்கவியல்
selenologyநிலாவியல்
Symptomatologyநோய்க்குறியியல்
sitologyபத்தியவியல்
Symbologyஅடையாளவியல்
Sakanologyஆய்வு வினையியல்
Spectrologyஆவியியல்
Social Psychologyமன்பதை உளவியல்
sociologyமன்பதையியல்
somatologyஉடற்பண்பியல்
Systomatologyமுறையியல்
seismologyநில அதிர்ச்சியியல்
Syphilologyமேகநோயியல்
stomatologyவாய்நோயியல்
scatologyசாணவியல்
sinologyசீனவியல்
Semasiologyசொற்பொருளியல்
scatologyபுதைபடிவச் சாணவியல்.
seismologyநிலநடுக்க ஆய்வுநுல்.
selenologyதிங்கட்கோள் ஆய்வுநுல்.
sinologyசீனமொழி நாகரிகப் பண்பாட்டாய்வு நுல், சீனமொழி வரலாறு-கலை-பழக்கவழக்கங்கள் முதலியவற்றைப் பற்றிய அறிவாராய்ச்சித்துறை.
sitologyஉணவுமுறை நுல்.
sociologyமன்னாய நுல்,மனித சமுதாயத்தின் வளர்ச்சி-இயல்பு-சட்டங்கள் ஆகியவை பற்றிய ஆய்வுத்துறை.
somatologyஉடலுயிரியல்நுல், உயிருள்ள உடலைப் பற்றிய ஆய்வுத்துறை, பொருள்களின் நிலையியக்க அளவை ஆய்வியல், உடல் மெய்க்கூற்றியல் நுல், உடல் உள்ளுறுப்பியல், உடலியல் ஆய்வுத்துறை.
stomatologyவாய் நோய் மருத்து நுல்.

Last Updated: .

Advertisement