இயல்களின் தொகுப்பு Ology
அறிவியல் துறையில் பயன்படுத்தப்படும் துறைபிரிவுகளின் பெயர்கள்
P list of page 3 : Ology
Terms | Meaning / Definition |
---|---|
phytology | தாவரவியல் |
Praxeology | நடத்தையியல் |
pneumatology | நல்லுயிரியல் |
phytology | பயிரியல் |
powder metallurgy | துகள் உலோகவியல் |
Pogonology | அணலியல் |
Potamology | ஆறுகளியல் |
posology | மருத்துவ அளவீட்டியல் |
Pistology | இறைமையியல் |
Phytogeography | உடற் பண்டுவஇயல் |
Population Genetics | உயிரித் தொகை மரபியல் |
Population Dynamics | உயிரித்தொகை இயக்க இயல் |
Polarography | முனைப்படு வரைவியல் |
Pithecology | வாலில்லாக் குரங்கியல் |
pomology | கனியியல் |
Plutology | செல்வவியல் |
phytotomy | தாவர உள்ளியல் |
Phytopathology | தாவர நோய் இயல் |
phytography | தாவர வரைவியல் |
Ponerology | தீவினையியல் |
powder metallurgy | தூள்மாழை இயல் |
Psephology | தேர்தலியல் |
phytography | விவரணத் தாவர நுல். |
phytology | தாவரவியல். |
phytotomy | தாவரக்கூறாய்வு, செடிகளை வெட்டிக்கூறிட்டு ஆய்வு செய்தல். |
pneumatology | ஆவிகளைப் பற்றிய கோட்பாடு, தூய ஆவிபற்றிய கோட்பாடு, உள நுல். |
pomology | பழவளர்ப்பு நுல். |
posology | மருந்து அளவியல். |