இயல்களின் தொகுப்பு Ology
அறிவியல் துறையில் பயன்படுத்தப்படும் துறைபிரிவுகளின் பெயர்கள்
P list of page 2 : Ology
Terms | Meaning / Definition |
---|---|
physiology | உடலியல்,வினையியல் |
pestology | தொற்றி இயல்/ பயிர்ப்பூச்சியியல் |
phenology | பருவப் பெயர்வியல் |
Phycology | பாசி இயல் |
petrology | பாறை அமைவியல் |
petrology | பாறை இயல் |
Photoxylography | மர ஒளி வரைவியல் |
physics | இயற்பியல் |
pharmacy | மருந்தாளுமியல் |
Pharmacology | மருந்தியல் |
physiology | உயிர்ப்பொருளியல் |
petrology | பாறையியல் |
photo chemistry | ஒளி வேதியியல் |
philosophy | மெய் அறிவியல் |
philology | மொழியியல் |
petrology | பாறை இயல் |
phonology | ஒலியியல் |
photometry | ஒளி அளவை இயல் |
Photology | ஒளி இயல் |
Photobiology | ஒளி உயிரியல் |
photozincography | ஒளித்துத்த வரைவியல் |
physics | பெளதிகவியல் |
physical chemistry | பெளதிகவிரசாயனவியல் |
petrology | பாறையியல் |
Phenomenology | தொடர்பிலியியல் |
Pharyngology | தொண்டை இயல் |
physics | பெளதிகவியல் |
pestology | பூச்சுத்தொல்லை ஆய்வுநுல். |
petrology | கல்லாய்வு நுல், கற்பாறைகளின் தோற்றம், அமைப்பு முதலியவை பற்றிய நுல். |
pharmacy | மருந்தகம், மருந்துக்கடை, மருந்தாக்கக்கலை. |
phenology | உயிரிகள் ஆய்வியல். |
philology | மொழிநுல், கலை இலக்கியப் பற்றார்வம். |
philosophy | அறிவார்வம், மூல முதற்காரணம் பற்றிய சிந்தனை, பொருள்களின் பொதுமூலக் கோட்பாட்டாராய்வு, தத்துவம், தனித்துறை அடிப்படைக் கோட்பாட்டாராய்ச்சி, மனவமைதி, பகுத்தறிவுச்சிந்தனை, வாழ்க்கைக்கோட்பாடு, வாழ்க்கை நடைமுறைத்திட்டம், மெய்விளக்கியல், மெய்யுணர்வுக் கோட்பாட்டுத்துறை, மெய்யுணர்வு நுல், ஆழ்ந்த அறிவமைதி, நடுநிலையமைதி. |
phonology | ஒலியியல், ஒலிவரலாற்று ஆய்வு. |
photometry | ஒளிச்செறிவளவை. |
photozincography | நிழற்பட முறையில் துத்துநாகத்தகட்டில் உருச்செதுக்குங் கலை. |
physics | இயற்பியல், இயற்பொருள் ஆற்றல் ஆகியவற்றின் இயல்புகளைப்பற்றி ஆயும் நுல்துறை. |
physiology | உடல்நுல், விலங்குகளும் தாவரங்களும் உள்ளிட்ட உயிரினங்களின் இயற்கைச் செயற்பாடுகளையும் தோற்றங்களையும் கூறும் நுல். |