இயல்களின் தொகுப்பு Ology
அறிவியல் துறையில் பயன்படுத்தப்படும் துறைபிரிவுகளின் பெயர்கள்
P list of page 1 : Ology
Terms | Meaning / Definition |
---|---|
Paleoichthylogy | தொல் மீனியல் |
Palaeozoology | தொல் விலங்கியல் |
Paleethnology | தொல்லினவியல் |
pathology | நோயியல் |
Paleology | பழம்பொருளியல் |
Paleornithology | பறவையியல் |
pedology | மண்ணியல் |
Panyrology | பாப்பிரசு சுவடியியல் |
Palaeo Magnetism | பாறைக் காந்தவியல் |
pathology | நோயியல் |
pedology | மண்ணியல்,மண்தோற்றவியல்,மண்ணியல் |
Patrology | போதனையியல் |
palaeontology | தொல்லுயிராய்வியல் |
Paleontology | உயிர்ப்படிமவியல், தொல் உயிரியல், புதைபடிமவியல் |
pathology | நோய்க்கூற்றியல் |
pantology | ஒட்பவியல் |
Parapsychology | குறிசொல்லியல் |
Pasimology | கைம்முத்திரையியல்(செய்கையியல் / சைகையியல்) |
penology | தண்டனையியல் |
Particle physics | துகள் இயற்பியல் |
palaeontology | தொல் உயிரியல் |
Paleo ecology | தொல் சூழ்நிலையியல் |
Paleobotany | தொல் பயிரியல் |
Paleoethnology | தொல் மாந்தவியல் |
palaeontology | புதைபடிவ ஆய்வு நுல். |
pantology | முழுநிறை அறிவுத்தொகுதி. |
pathology | நோய்க்குண நுல், நோய்க்குறி நுல், உணர்ச்சியாய்வு நுல். |
pedology | மண்வகை ஆய்வுநுல். |
penology | தண்டனை ஆய்வுநுல், சிறைநிர்வாகம். |