இயல்களின் தொகுப்பு Ology
அறிவியல் துறையில் பயன்படுத்தப்படும் துறைபிரிவுகளின் பெயர்கள்
O list of page : Ology
Terms | Meaning / Definition |
---|---|
Orismology | தொழில் நுட்பச் சொல்லியல் |
odontology | பல்லியல் |
ornithoscopy | பறவை நோக்கியல் |
Ophiology | பாம்பியல் |
Oncology | பிளவையியல் |
opthalmology | விழியியல் |
ornithology | புள்ளியல் |
Orology | மலையியல் |
Ombrology | மழையியல் |
oology | முட்டையியல் |
Olfactology | மோப்பவியல் |
osteology | எலும்பியல் |
organic chemistry | சேதனவுறுப்பிரசாயனவியல் |
Osteo pathology | எலும்பு நோய் இயல் |
opthalmology | கண்ணியல் |
Onomatology | சிறப்புச் சொல் தோற்றவியல் |
otology | செவியியல் |
odontology | பல ஆய்வுநுல். |
oology | பறவை முட்டைச் சேகரம், பறவை முட்டை ஆய்வுநுல். |
ornithology | பறவையியல் நுல். |
ornithoscopy | புள்நிமிர்த்தம். |
osteology | எலும்புகளைப் பற்றி ஆயும் உள்ளுறுப்பியல், விலங்கின் எலும்புக்கட்டுமான அமைப்பு. |
otology | செவியமைப்பு நுல், செவிநோய் நுல். |