இயல்களின் தொகுப்பு Ology
அறிவியல் துறையில் பயன்படுத்தப்படும் துறைபிரிவுகளின் பெயர்கள்
N list of page : Ology
Terms | Meaning / Definition |
---|---|
neurology | நரம்பியல் |
Numismatology | நாணயவியல் |
nosology | நோய்வகையியல் |
nosology | நோய்ப் பகுப்பியல் |
Neossology | பார்ப்பியல் |
New physics | புத்தியற்பியல் |
Noology | மனக்காட்சியியல் |
Nomology | மனநடையியல் |
nephology | முகிலியல் |
Nematology | உருள்புழுவியல் |
Numerology | எண்கணியியல் |
Neteorology/Astrometeorology | வானிலை இயல் |
Naology | திருமனையியல் |
nephology | முகிலாய்வு நூல், மேகம்பற்றிய ஆராய்ச்சித் துறை. |
neurology | நரம்பாய்வு நூல். |
nosology | நோய் வகுப்பாய்வு நூல். |