இயல்களின் தொகுப்பு Ology
அறிவியல் துறையில் பயன்படுத்தப்படும் துறைபிரிவுகளின் பெயர்கள்
M list of page : Ology
Terms | Meaning / Definition |
---|---|
morphology | உருவமைப்பியல் |
mythology | தொன்மவியல் |
martyrology | நீத்தாரியல் |
Microbiology | நுண் உயிரியல் |
Microchemistry | நுண் வேதியியல் |
micrology | நுண்பொருளியல் |
Micro-electronics | நுண்மின் அணுவியல் |
meteorology | விண்வெளியியல் |
molecular biology | மூலக்கூறு உயிரியல் |
Mammalogy | பாலூட்டியல் |
meteorology | புவிவெளியியல் |
macrobiotics | பெரு வாழ்வியல் |
Museology | அருங்காட்சியியல் |
Metrology | அளவீட்டியல் |
morphology | இயற்கை உருவ இயல், உருவ இயல்,புறத்தோற்றவியல் |
Musicology | இசையியல் |
Medicinal chemistry | மருந்து வேதியியல் |
morphology | மாவியல் |
molecular biology | மூலக் கூறு உயிரியல் |
Myrmecology | எறும்பியல் |
Marine biology | கடல் உயிரியல் |
mycology | காளானியல் |
mycology | பூசண இயல்,கவகவியல்,பூசணவியல் |
meteorology | வளிமண்டலவியல்,வானிலை இயல் |
myology | தசையியல் |
martyrology | புனிதத்தியாகிகளின் பட்டியல், புனிதத் தியாகிகளின் வரலாறு. |
meteorology | வானிலையாய்வு நுல், வருங்குறி அறிவிக்கும் நோக்குடைய வானிலை நிகழ்வியக்க ஆராய்ச்சித்துறை. |
micrology | நுண் பொருளாராய்ச்சி, சிறுதிறச் செய்திகளின் ஆராய்ச்சி, மயிர் பிளம்பு வாதம். |
morphology | (உயி) விலங்கு-தாவர வடிவ அமைப்பியல், (மொழி) சொல்வடிவ அமைப்பியல். |
mycology | காளானுல், பூஞ்சைக்காளானைப் பற்றிய ஆய்வுநுல். |
myology | தசைப்பற்றாய்வு நுல். |
mythology | புராண இலக்கியம், புராணத்துறை, புராணக்கதைத் தொகுதி, கற்பனைப் பழங்கதைக்கோவை, மரபுரைக் கோவை,. தனி ஆள்-இடம்-பொருள் பற்றிய புராண மரபுத்தொகுதி, புராண ஆய்வுத்துறை நுல். |