இயல்களின் தொகுப்பு Ology
அறிவியல் துறையில் பயன்படுத்தப்படும் துறைபிரிவுகளின் பெயர்கள்
I list of page : Ology
Terms | Meaning / Definition |
---|---|
industrial chemistry | தொழிற்சாலை வேதியியல் |
industrial chemistry | தொழிலக வேதியியல் |
inorganic chemistry | கனிம வேதியியல் |
Immunology | நோய்த்தடுப்பியல் |
ichnology | புதைபடிவ இயல் |
insectology | பூச்சியியல் |
Indology | இந்தியவியல் |
ichthyology | மீனியல் |
ideology | கருத்தியல் |
iconology | குறியீட்டியல் |
ichnology | புதைபடிவ அடிச்சுவடுகள் பற்றிய ஆய்வுநுல். |
ichthyology | மீனியல் நுல். |
iconology | உருவங்கள்-சிலைகள் பற்றிய ஆய்வு, குறிப்பு அடையாள முறைமை. |
ideology | கருத்தாய்வுநுல், கருத்துருவான பண்பாய்வு நுல், பொருளுலகததொடர்பற்ற கட்டற்ற கருத்தியல் கட்டுமானம், கனவியல்கோட்டமைவு, கருத்துத்தொ,கதி, கருத்துப்பாங்கு, இனத்தவர்,-தனிமனிதர்-அரசியல் அல்லது பொரளியல் கோட்பாட்டுக்குழுவினர் முதலியோருக்குரிய பொது அடிப்படையான தனிக் கருத்துப்போக்கு. |
Indology | மொழி, இலக்கியம், வரலாறு முதலியவற்றை உள்ளடக்கிய இயல் |
insectology | புழுப்பூச்சிகளைப்பற்றிய ஆராய்ச்சி நுல், பூச்சியில் நுல், புழுப்பூச்சியினங்களால் ஏற்படும் பொருளியல் கூறுகளை ஆராயும் இயல்துறை. |