இயல்களின் தொகுப்பு Ology
அறிவியல் துறையில் பயன்படுத்தப்படும் துறைபிரிவுகளின் பெயர்கள்
H list of page : Ology
Terms | Meaning / Definition |
---|---|
Hydrogeology | நிலத்தடி நீரியல் |
hydrostatics | நிலை நீரியல் |
hydroponics | நீர் வளர்ப்பியல் |
Hieroglyphology | படஎழுத்தியல் |
Hippology | பரியியல் |
histology | உயிர்த்திசு நூல், உடற்கூறியல் |
hagiology | அருளரியல் |
Herpetology | ஈரிடவாழ்வி இயல் |
hydrostatics | நீர்ம நிலை இயல் |
Heresiology | முரணியல் |
Histopathology | மெய்ம்மி நோயியல் |
histology | மெய்ம்மியியல் |
hydroponics | மண்ணில்லாச் செடுவளர்ப்பு |
Hamartiology | கரிசியல் |
helminthology | குடல் புழுவியல் |
Haematology / Hematology | குருதி இயல் |
Heortology | சமயவிழாவியல் |
Hymnology | துதிப்பாவியல் |
Hypnology | துயிலியல் |
Heirology | தூய இலக்கியல் |
hagiology | திருத்தொண்டர்களின் வாழ்க்கை வரலாறு புராணம் ஆகியவற்றைப் பற்றிய இலக்கியம். |
helminthology | ஒட்டுயிரிகளான குடற்புழு பற்றிய ஆய்வுநுல். |
histology | உயிர்த்தசைமங்கள் பற்றிய ஆய்வுநுல். |
hydroponics | மண்ணிலி வேளாண்மை. |
hydrostatics | நீர்மநிலையியல். |