இயல்களின் தொகுப்பு Ology
அறிவியல் துறையில் பயன்படுத்தப்படும் துறைபிரிவுகளின் பெயர்கள்
G list of page : Ology
Terms | Meaning / Definition |
---|---|
geodesy | புவி உருவ இயல் |
glaciology | பனிப்பாளவியல் |
geography | புவியியல் |
Geo physics | புவி இயற்பியல் |
geodesy | புவி வடிவ இயல் |
geology | புவி வளர் இயல் |
Geo-chemistry | புவி வேதியியல் |
geology | நிலவியல், நிலப்பொதியியல் |
geomorphology | நில உருவாக்கவியல், புவிப்புறவியல் |
Gynaecology/ Gynecology | மகளிர் நோய் இயல் |
gemology | மணிவியல் |
Genecology | மரபு இயைபியல் |
Geneology | மரபு வழியியல் |
Gastrology | இரைப்பையியல் |
glaciology | பனியாற்றியியல் |
gerontology | மூப்பியல் |
Gnomology | மூதுரையியல் |
Garbology | கழிவியல் |
graphology | கையெழுத்தியல் |
gemology | மணிக்கற்கள் ஆய்வியல் |
geography | புவிப்பரப்பியல் |
geology | புவிப்பொதியியல், புவியியல் |
geomorphology | திணையியல் |
geography | பூதத்துவ இயல் |
geology | புவிச்சரிதவியல்,நிலவியல்,புவிப்பொதியியல் |
geodesy | புவிப் பெரும்பரப்பளவைக் கணிப்பியல், நில வுலகப் பரப்பளவைக் கணிப்புகள் சார்ந்த கணக்கியல் துறை, நிலவுலகக் கோளவளைவுக்கு எதிரீடுசெய்த பெரும்பரப்பளவைக்கணிப்பு. |
geography | நில இயல், நில இயல் செய்திகளின் தொகுதி, நில அமைப்பொழுங்கு முறைமை, நில இயல் பற்றிய ஏடு. |
geology | மண்ணுல், நிலவுலக மேல்தோட்டின் அடுக்கு வளர்ச்சி மாறுபாடுகள் பற்றிய ஆராய்ச்சித் துறை, மண்ணியல் ஆராய்ச்சிக் கூறுகள், நாட்டுப்பிரிவுக்குரிய மண்ணியல் கூறுகள். |
geomorphology | நில உருவாக்கஇயல், நிலவுலகப் பரப்பின் இயற்கூறுகளையும் மண்ணியலமைப்பையும் பற்றி ஆராயும் நில இயல் பிரிவு. |
gerontology | மூப்பியல்நுல், மூப்புப்பற்றியும் மூப்புக்குரிய நோய்கள் பற்றியும் ஆராயும் இயல்நுல் துறை. |
graphology | கையெழுத்துமூலம் நடத்தை முதலிய வற்றை ஆய்தல், கையெழுத்துமூலம் நடத்தை முதலிய வற்றை மதிப்பிடுங் கலை, விளக்கக் குறிவரை வாய்பாடு. |