இயல்களின் தொகுப்பு Ology
அறிவியல் துறையில் பயன்படுத்தப்படும் துறைபிரிவுகளின் பெயர்கள்
E list of page 2 : Ology
Terms | Meaning / Definition |
---|---|
Ethnomusicology | தொல்லிசையியல் |
etiology | நோயாய்வியல் |
etiology | நாய்வழித்தாற்றம் |
Exobiology | புறமண்டிலவியல் |
ethnology | மாந்த இனவியல் |
ethics | ஒழுக்கவியல் |
etymology | வேர்ச்சொல்லியல் |
ethics | ஒழுக்காற்றியல் ஒழுக்காறு |
ethics | ஒழுக்கவியல், அறவியல் ஆய்வேடுட, நன்னெறிக் கோட்பாடுகளின் தொகுதி, மனிதப்பண்பாடு நடத்தைகள் பற்றி ஆராயும் மெய்விளக்கத்துறை, நடை ஒழுங்கு முறை முழுப்பரப்பாய்வியல். |
ethnology | மனிதவின இடைவேறுபாட்டுதொடர்பு நுல், மனித இனவகை வேறுபாடுகளையும் தொடர்புகளையும் பண்பாடுகளையும் பற்றிய ஆய்வியல், பண்பாட்டுச் சார்பான மனிதவின நுல். |
etymology | சொல்லாக்க விளக்கம், அடிச்சொல்வரலாறு, மொழியியலின் சொல்லாக்க விளக்கத்துறை, சொல்லிக்கணம், சொல் திரிபு வேறுபாடு ஆயும் இலக்கணப்பகுதி. |