இயல்களின் தொகுப்பு Ology

அறிவியல் துறையில் பயன்படுத்தப்படும் துறைபிரிவுகளின் பெயர்கள்

E list of page 1 : Ology

இயல்களின் தொகுப்பு
TermsMeaning / Definition
Enzymologyநொதி இயல்
Enzyme tecnologyநொதித் தொழில் நுட்பவியல்
ergonomicsபணிச்சூழ் இயல்
electrochemistryமின்னிரசாயனவியல்
Enigmatologyபுதிரியல்
entomologyபூச்சியியல்
Endocrinologyஅகச்சுரப்பியியல்
epistemologyபொதுஅறிவு இயல்
Enology (or Oenology)மதுவியல்
ecologyசூழ்நிலையியல், சூழலியல்,சூழ்நிலை இயல்
Electro-acousticsமின் ஒலியியல்
electrochemistryமின்வேதியியல்
electro biologyஉயிர் மின்னியல்
electronicsமின்னணுவியல்
electronicsஇலத்திரனியல்
egyptologyஎகிப்தியல்
Emetologyவாந்தியியல்
Eccrinologyகசிவியல்
Educational Psychologyகல்வி உளவியல்
embryologyகருவியல்
Epidomologyகொள்ளை நோயியல்
ergonomicsபணித் திறனியல் பணிச்சூழலியல்
ecologyசூழ்நிலையியல்
ecclesiologyதேவாலயவியல்
entomologyபூச்சி இயல்
ecclesiologyதிருக்கோயில் கட்டிடம்-ஒப்பனை ஆகிய வற்றைப் பற்றிய நுல்.
ecologyஉயிரின வாழ்க்கைச் சூழல் ஆய்வுநுல்.
egyptologyஎகிப்திய பழமை ஆய்வு நுல்.
electrochemistryவேதியியல் சார்ந்த மின்னாய்வுத் துறை.
electronicsமின்துகளகம், மின்னகம், மின்னணுப் பொருளகம்
embryologyகருவியல் நுல், கரு உருவாகி வளர்ச்சியடைவது பற்றிய ஆய்வு நுல்.
entomologyபூச்சி நுல்.
epistemologyஅறிவாதார முறை இயல், அறிவின் ஆதாரத்தையும் அறியும் முறைகளையும் ஆராயும் இயல்துறை.

Last Updated: .

Advertisement