இயல்களின் தொகுப்பு Ology
அறிவியல் துறையில் பயன்படுத்தப்படும் துறைபிரிவுகளின் பெயர்கள்
D list of page : Ology
Terms | Meaning / Definition |
---|---|
dermatology | தோல்நோயியல் |
dendrology | மர ஆய்வியல் |
Diabology | பிசாசியல் |
demonology | பேயியல் |
Dendrochronology | மரவரியியல் |
dendrology | மரவியல் |
Dysteleology | இலக்கிலி இயல் |
Dittology | உரைவிளக்கியல் |
Dialectology | வழக்குப் பேச்சியல் |
deontology | கடப்பாட்டியல் |
Druidology | கெல்டிக் சடங்கியல் |
Dactylology | செய்கை இயல் |
demonology | பேய்நிலை ஆய்வு விளக்கம், பேய்களின் வகைகளையும் அவற்றின் செயல் திறங்களையும் பற்றிவிரிவாக ஆய்ந்து விளக்கும் அறிவுத்துறை. |
dendrology | மரங்களைப் பற்றிய ஆய்வுரைத் தனிநுல், மரங்களின் வளர்ச்சிமுறை வரலாறு. |
deontology | கடமை இயல், ஒழுக்க நுல். |
dermatology | தோலைப்பற்றிய இயல்நுற் பிரிவு. |