இயல்களின் தொகுப்பு Ology
அறிவியல் துறையில் பயன்படுத்தப்படும் துறைபிரிவுகளின் பெயர்கள்
C list of page 2 : Ology
Terms | Meaning / Definition |
---|---|
cytology | உயிர்மியியல் |
crystallography | படிகவியல் |
Cryptozoology | கருதுகை விலங்கியல் |
cryptology | குறிப்பியல் |
cytology | உயிரணுவியல் |
crystallography | பளிங்கியல் |
cryptology | மறைமொழி, பிறரறியாத் தனிக்குழுமொழி. |
crystallography | படிக அமைப்பாய்வியல், படிகத்தின் அமைப்பு-வடிவம்-பண்பு ஆகியவற்றைப் பற்றிய விளக்க ஆராய்ச்சித்துறை. |
cytology | (உயி.) உயிர்மங்களைப் பற்றி ஆயும் உயிர் நுற்பிரிவு. |