இயல்களின் தொகுப்பு Ology
அறிவியல் துறையில் பயன்படுத்தப்படும் துறைபிரிவுகளின் பெயர்கள்
C list of page 1 : Ology
Terms | Meaning / Definition |
---|---|
chronology | நிகழ்வியல் |
Cardiology | நெஞ்சக வியல் |
chronology | காலவிவர இயல் |
Contrology | பற் கட்டுப்பாட்டியல் |
Cancerology | புற்று நோய் இயல் |
cosmology | அண்டவியல் |
craniology | மண்டையோட்டியல் |
campanology | மணி இயல் |
Clinical pathology | மருத்துவ நோயியல் |
Clinical genetics | மருத்துவ மரபணுவியல் |
Chromatology | வண்ணவியல் |
Cosmetology | ஒப்பனையியல் |
chemistry | வேதியியல் |
Chemotaxonomy | வேதிவகைப்பாட்டியல் |
carpology | கனியியல் |
chemistry | வேதியியல்,இரசாயனவியல் |
christology | கிறித்துவியல் |
Cryology | குளுமையியல் |
criminology | குற்றவியல் |
conchology | சங்குஇயல் |
cetology | திமிங்கில இயல் |
Cinimatography | திரைப்படவியல் |
campanology | மணி நுல். |
carpology | கனிவகைகள் பற்றிய ஆய்வு நுல். |
cetology | திமிங்கிலத்தைப் பற்றிய ஆராய்ச்சித்துறை, திமிங்கில ஆய்வுநுல். |
chemistry | வேதியியல், பொருளியைபாராயும் நுல் துறை. |
christology | இயேசுநாதர் ஆளுமைப்பண்பு பற்றிக்கூறும் கிறித்தவ இறைநுற் பகுதி, இயேசுநாதர் பற்றிய பண்பாய்வு நுல். |
chronology | காலக்கணிப்பு முறை நுல், காலவரிசை முறை, காலவரிசைப் பட்டி. |
conchology | சிப்பி-சிப்பியோட்டாய்வு நுல். |
cosmology | அண்ட முழுமை இயல், அண்டப் படைப்புக் கோட்பாடு. |
craniology | மண்டையோட்டாராய்ச்சி நுல், மண்டை ஓட்டுப் புடைப்புகழ்வுகளால் உளவியல் கூறுகளை விளக்கமாக அறிய முடியுமென்ற கோட்பாட்டடிப்படையில் மண்டையோட்டு அமைப்பியல் ஆராய்ச்சித் துறை. |
criminology | குற்றவியல் நுல், குற்றம்-குற்றவாளிகள் பற்றிக்கூறும் மானிட நுல் பிரிவு. |